கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

473 கதைகள் கிடைத்துள்ளன.

இறுக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2022
பார்வையிட்டோர்: 9,655
 

 “இன்னைக்கு எங்க ஆபிஸ்ல” உற்சாகமாய் ஆரம்பித்த மைதிலி தன் கணவன் முகத்தை பார்த்தாள். அவன் செல்போனில் ஏதோ கவனமாக படித்து…

டாக்டருக்கு நேர்ந்த சிக்கல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2022
பார்வையிட்டோர்: 15,431
 

 “டாக்டர்” தயக்கமாய் எதிரில் நின்ற செவிலியரை நிமிர்ந்து பார்த்தவருக்கு அவள் நின்ற நிலைமையிலேயே புரிந்து விட்டது. எப்ப? இப்பத்தான் டாக்டர்,…

பழி உணர்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2022
பார்வையிட்டோர்: 4,184
 

 கிட்டத்தட்ட ஒரு மாதமாய் தேடிக்கொண்டிருந்த “மாறன்” இதோ என்னெதிரே நின்று கொண்டிருக்கிறான். ஆனால் அவன் முகத்தில் என்னை பார்த்தவுடன் வந்திருக்க…

சூழல், சூழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2022
பார்வையிட்டோர்: 3,815
 

 இரவு பனிரெண்டுக்கு மேல் இருக்கலாம், அநேகமாக அந்த நகரம் உறக்கத்திற்கு போயிருந்தது. பாதையோரம், அல்லது உள்புறத்தில் இருக்கும் எல்லா கடைகளும்…

முன் பின் தெரியாத பகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2022
பார்வையிட்டோர்: 3,765
 

 மிகப்பெரிய விபத்தாய் ஆகியிருக்க வேண்டிய நிகழ்ச்சி, நல்ல வேளை பரபரப்பான பாதையை விட்டு அப்பொழுதுதான் மேடேறி இருந்தான். இரு சக்கர…

கனவில் வந்த அவனது ஓவியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2022
பார்வையிட்டோர்: 3,272
 

 முட்டாள், பிழைக்க தெரியாதவன், குரல் கொஞ்சம் சத்தமாகத்தான் கேட்டது அனந்த நாராயணனுக்கு. என்ன என்ன சொன்னாய்? நானா நான் ஒன்றும்…

நான்கு சுருக்கமான (ஆனால் எங்கோ படித்த) கதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2022
பார்வையிட்டோர்: 4,861
 

 1 அவனை நீதிமன்றத்திற்கு கூட்டி வருகிறார்கள். நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார் அவர்தான் கொலை செய்தார் என்பதற்கான ஆதாரங்களை காவல்…

மெஸ்மரிச மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 27, 2022
பார்வையிட்டோர்: 8,750
 

 ஹலோ ! ஹலோ.., வணக்கம் சார், “நாங்க குட்டி போடும் வட்டி” என்னும் பைனான்ஸ் கம்பெனியில இருந்து பேசறோம் பைனான்ஸ்…

ஒரு கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2022
பார்வையிட்டோர்: 3,693
 

 இது என்ன சார் பிழப்பு, இவங்களை பார்த்தா அப்படியே பணிஞ்சு போகணுமாம், இல்லையின்னா விலகி நிக்கணும், இரண்டும் செய்யாம இருந்தா…

எலீசா..எலீசா..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2022
பார்வையிட்டோர்: 3,404
 

 உங்களை பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு சார், கீழே உட்கார வச்சிருக்கேன். கணிணியில் அலுவலக வேலையை கூர்ந்து கவனித்து கொண்டிருந்த…