கதையாசிரியர் தொகுப்பு: ஷெண்பா

1 கதை கிடைத்துள்ளன.

நெஞ்சத்திலே….

 

  அந்தி மாலை நேரம் ஹோட்டல் லாபியில் நின்றபடி கைகடிகாரத்தையும் வாசலையும் பார்த்துக்கொண்டிருந்தாள் சித்ரலேகா. “ஹாய் சித்து…” என்றபடி வந்தான் மிதுன். “ஹாய்…” என்று பதிலுக்கு உரைத்தவளின் பதிலில் கொஞ்சம் கூட சுரத்தே இல்லை. “என்ன டியர்? ரெண்டு வருஷம் கழித்து பார்த்துக்கொள்ளும் லவர்ஸ் மாதிரி பேசமாட்டேன்ற?” என புன்னகைத்தான். “சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்….” என்றவள் உள்ளே திரும்பி நடக்க மிதுன் யோசனையுடன் அவளை பின் தொடர்ந்தான். சித்ரலேகா ஒரு டேபிள் அருகில் சென்று நின்றாள். “மிதுன் மீட்