Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: ஷாகுல் HSM

1 கதை கிடைத்துள்ளன.

ஒரு நாள் ஒரு கனவு….!

 

  நேற்று இரவு பதினோறு மணி இருக்கும், இண்டெர்நெட்டில் சில தலைப்புகளைப் படித்துக் கொண்டிருந்தேன். இரண்டு அறைகள் தள்ளியிருக்கும் படுக்கையறையிலிருந்து, மனைவி மற்றும் குழந்தைகளின் விளையாட்டு மற்றும் சிரிப்புச் சத்தம் வந்து கொண்டிருந்தது. “அம்மா, தம்பியைப் பாருங்கம்மா, தூங்கவிடாம தொந்தரவு பண்றான்..”, என்று பெரியவன் அம்மாவிடம் சொன்னான். அதற்கு, “டேய், விளையாடாமா சீக்கிரம் தூங்கு, இல்லேனா உங்கப்பன கூப்பிட்டு அடிக்க சொல்வேண்டா…..”, என்று என் மனைவியும் சிறிய மகனை மிரட்டினாள். சிறிய மகன் அம்மாவுக்கு அடங்காத அஞ்சா