கதையாசிரியர் தொகுப்பு: ஷஹான் நூர்

11 கதைகள் கிடைத்துள்ளன.

இடஒதுக்கீடின் இறப்பு

 

  செங்கதிர்கள் வலையில் சிக்கிய காலை பொழுதில், பெருநகர வீதிகளின் வாகனச் சண்டையில் போராடி, ஒரு டீ-கடை ஓரமாக தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மெல்ல கடையை நோக்கி சென்று ஒரு கையில் செய்தி தாளை எடுத்து, வாசிக்கத் தொடங்கினான், உமர் எனும் பெயர் தாங்கிய 24-வயதுடன் பயணிக்கும், மாதம் 8000 ரூபாய் சம்பளத்தில் தனியார் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞன். நொடி பொழுதுகள் கூட இருக்குமோ தெரியவில்லை, ஒரு கடி,கடித்து வடையை காயப்படுத்திய மறுகணம்,