கதையாசிரியர் தொகுப்பு: வ.ஐ.ச.ஜெயபாலன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

சிங்கமும் விறகு வெட்டியின் மகளும்

 

  (நோர்வே தமிழ் பள்ளிப் பிள்ளைகள்ளுக்காக எழுதியது பா நாடகம் – 22. 02. 2001) பிள்ளைகள்:- பாட்டி பாட்டி கதை சொல்லுங்கோ கதை சொல்லுங்கோ பாட்டி பாட்டி. சக்கரைக்குள் கசப்பு மருந்தை ஒழித்து வைத்து தருவாயே கதையோடு கதையாக புத்திமதிகள் சொல்வாயே வெளியே காற்று அடிக்குது வெண்பனியும் கொட்டுது பாட்டி பாட்டி கதை வேணும் கதைவேணும் பாட்டி பாட்டி பாட்டி :- என்ன கதை சொல்ல எதனைப் பற்றிச் சொல்ல எனக்குத் தெரிந்த கதை யெல்லாம்


செக்கு மாடு

 

  தனக்கு தொல்லை தருகிற பேய் ஒளித்திருக்கிற இடத்தை இன்னமும் குமரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைக்குப் பொழுது சாய்வதற்கு முன்னமே அந்தக் கொடிய பேயைக் கண்டுபிடித்து நொருக்கிப் போடுவதாக அவன் சங்கற்பம் செய்திருந்தான். நோர்வே போன்ற துருவத்து நாடுகளில் கோடை நாட்களில் பொழுது சாய்வதில்லை என்பது வேறு விடயம். அந்தப் பேயை யார் ஏவி விட்டிருப்பார்கள் என்பது பிடிபடவில்லை. அவனைச் சந்திப்பதற்க்காக சென்னைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக தவமிருக்கும் அவன் தாய் கனகம்மாவுக்கும் காதலியும் தூரத்து


செக்குமாடு

 

  1 தனக்கு தொல்லை தருகிற பேய் ஒளித்திருக்கிற இடத்தை இன்னமும் குமரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைக்குப் பொழுது சாய்வதற்கு முன்னமே அந்தக் கொடிய பேயைக் கண்டுபிடித்து நொருக்கிப் போடுவதாக அவன் சங்கற்பம் செய்திருந்தான். நோர்வே போன்ற துருவத்து நாடுகளில் கோடை நாட்களில் பொழுது சாய்வதில்லை என்பது வேறு விடயம். அந்தப் பேயை யார் ஏவி விட்டிருப்பார்கள் என்பது பிடிபடவில்லை. அவனைச் சந்திப்பதற்க்காக சென்னைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக தவமிருக்கும் அவன் தாய் கனகம்மாவுக்கும் காதலியும்