கதையாசிரியர் தொகுப்பு: வேதாளம் சொல்லும் கதை

6 கதைகள் கிடைத்துள்ளன.

பெண்ணின் மனம்

 

 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கி செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து, “மன்னனே! சுகமாகப் பஞ்சணையில் படுத்து இந்த வேளை யில் தூங்கவேண்டிய நீ யாருக்காகவோ இப்படிப் பாடுபடுகிறாயே. அவன் உனக்கு நன்றி செலுத்தக் கூட முன் வருவானோ, மாட்டானோ? யார் கண்டார்கள்? இதை விளக்க உனக்கு சியாமளா என்ற பெண்ணின் கதையைக் கூறுகிறேன். கவனமாகக் கேள்” என்று


சிங்கமும் சீடனும்

 

 தன்முயற்சியில் சற்றும் மனம் தள ராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அவன் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதா ளம் எள்ளி நகைத்து “மன்னனே! நீ இந்த பயங்கர இரவில் இப்படிச் சிரமப்படுகிறாயே. இந்த முயற்சி யின் பயனாக ஏற்படும் முடிவு கண்டு நீ சோர்வு அடைந்தும் போக லாம். இதை விளக்க உனக்குத் தெரிந்த ஒரு


கனகாங்கியின் மனம்

 

 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத் தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின் னர் கீழே இறங்கி அவன் அதனைச் சுமந்தி கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்தது. “மன்னனே! நீ உன் நோக் கத்தை நிறைவேற்றிக் கொள்ள முரட்டுப் பிடிவாதம் பிடிப்பது போலத் தெரிகிறது. இதுபோலத் தன் எண்ணம் நிறைவேற முரட்டுப் பிடிவாதம் பிடித்து முடிவில் அதைக் கைவிட்ட அரசகுமாரி


கற்பனைக் காரிகை

 

 தன் முயற்சியில் சற்றும் மனம் ததளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மன்னனே! இந்த பயங்கர நடுராத்திரியில் நீ இப்படிப் பாடுபடு வதைப் பார்த்தால் நீ இந்த உலகிலேயே காண முடியாத ஏதோ ஒரு பொருளைக் கற்பனை செய்து கொண்டு அதற்காக அலைந்து திரிகிறாயோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதுபோல சுற்றிய பானுசிம்மன்


வாக்கு தவறினாள்!

 

 தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத் தின் மீதேறி அதில் தொங்கும் உட லைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதைச்சுமந்து கொண்டு அவன் மயானத்தை நோக்கிச் செல் கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து ”மன்னனே! நீ இந்த பயங்கர நடு நிசியில் இப்படி சிரமப் படுவதைப் பார்த்தால் நீ யாருக்கோ ஏதோவாக்குறுதி கொடுத்திருக்கிறாய் என்பது தெரிகிறது. வாக்குறுதி கொடுப்பது எளிது. ஆனால் அதைக் காப்பது கடினம். இதை விளக்க உனக்கு


கோரமுகிக்கு மோட்சம்!

 

 தன் முயற்சியில் சற்றும் மனம் தள ராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அவன் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மன்னனே! இந்த பயங்கர நடுநிசியில் நீ ஏன் இப்படி சிரமப்படுகிறாய்? உன்னையாராவது ஒரு மந்திரவாதியோ அல்லது முனி வரோதான் இவ்வாறு செய்யத்தூண்டி இருக்க வேண்டும். ஏனெனில் அவர் கள் நேரடியாகத்தம் சக்தியை உபயோ கிக்காமல் உன்னைக்