கதையாசிரியர் தொகுப்பு: வினோஷன் திருச்செல்வம்

1 கதை கிடைத்துள்ளன.

அந்த மரத்தை நீங்கள்?

 

 எங்களது எஸ்டேட்டில் எங்கே இருந்து பாத்தாலும் முழுமையாக  தெரியூம். கறுப்பு நிறத்தில், ஒரு சொட்டு பச்சையை தவறுதலாக கலந்துவிட்டது போன்ற நிறத்தில் இலைகள்.அந்த மரத்தின் அடர்ந்த கிளைகளை என்றைக்குமே சூரியகதிர் ஊடுறுவியதில்லை.எவ்வளவு  மழைபெய்தாலும் ஒரு துளி தவறி கூட அந்த இடத்துல ஒழுகமுடியாத மாதிரி அவ்வளவு அடர்த்தியான மரம்.அங்கிருந்து தான் பலவருடம் யாருக்கும் எந்தகுறையூமில்லாமல் குசும்பன் மாடன் அருள்பாலித்து கொண்டிருந்தார். இது அவருடைய ஆயிரம் புனைப்பெயர்களில் ஒன்றுதான்.அவருடைய  உண்மையான பெயர் என்னவென்று கண்டுபிடிப்பதில் பல சிக்கல்கள் இருந்தன.கேள்வி

Sirukathaigal

FREE
VIEW