கதையாசிரியர் தொகுப்பு: வித்யாகிருஷ்

1 கதை கிடைத்துள்ளன.

டிஜிட்டல் களவு

 

  சொகுயூர்டு சேலரி ஃஃபுல் போமலி இன்சூரன்ஸ் பிளான்டு லைப் எஜுகேடட் பர்சனல்ஸ் இதானே வாழ்கையின் முமு அர்தமாக்க கூடியது இது நேற்றுவரை இன்று இதோ கையில் காசு இல்லாமல் என்ன ஆச்சு என்பது கூட புரிந்து கொள்ளமுடியாது பேதலித்து போய் வருன் எப்படி ஆச்சு, எல்லா அகொண்டுக்கும் செகுர்டு பாஸ்வேர்ட் போட்டு தான் இருந்தது. வருனுக்கும் வருன் மிஸஸ் தேஜாவிற்கும் மட்டுமே தெரிந்த விஷயம் எப்படி அந்த மூன்றாமவருக்கு தெரிந்திருக்க கூடும் தேஜாவை திரும்ப திரும்ப