கதையாசிரியர் தொகுப்பு: விஜயநரசிம்மன்

1 கதை கிடைத்துள்ளன.

ஹாக்சாபிளேடு

 

  ”தம்பி! உங்க அண்ணன் இருக்கானா?” “படிச்சுட்டு இருக்கான், என்ன விஷயம்?” “கொஞ்சம் வரச் சொல்லேன், ப்ளீஸ்…” –கீழே என் தம்பி யாருடனோ பேசிக்கொண்டிருந்தான், இந்தத் தெருல யாருக்காவது ஏதாவது பிரச்சனைனா எங்க ’கேங்’ல இருந்து யாராவது ஒருத்தனைத்தான் உதவிக்குக் கூப்பிடுவாங்க. அநியாயத்துக்கு இன்னிக்கு எல்லாரும் எஸ்கேப் ஆயிட்டானுங்க, நான் மட்டும் எதோ எம்.எஸ்.சி. வரைக்கும் வந்துட்டோமே இப்பவாவது பரிட்சைக்குக் கொஞ்சம் படிக்கலாமேனு வீட்ல இருந்தேன், இப்ப அதுக்கும் ஆபத்து வந்தாச்ச… அது யார் என்று குரலை