கதையாசிரியர் தொகுப்பு: விக்கி விக்னேஷ்

10 கதைகள் கிடைத்துள்ளன.

என் அருமை சந்திரிக்கா

 

  கதவுகளை திறந்து கொண்டு படியேறி யாரோ ஓடி வருவது போல ஒரு சத்தம். இரவு 1 மணி படுக்கை அறையில் இருந்து எழுந்து முன்னறை விளக்கை ஏற்றாமலேயே யன்னலில் பார்த்தேன்…. ஒன்றும் தெரியவில்லை… மின்விளக்கை ஏற்றிவிட்டு பார்தேன்… அப்போதும் தெரியவில்லை கதவினைத் திறந்து வெளியில் சென்று பார்த்தேன்… கீழ் வாயிற்கதவு திறக்கப்பட்டிருந்தது.. அதை பூட்டிவிட்டு படியேறும் போது காற்றின் வேகம் கதிகலங்க வைத்தது… எல்லா கதவுகளையும் இறுக்கி மூடி என் படுக்கை அறைக்கு வந்து படுத்துவிட்டேன்….


யூஓன்

 

  ‘இன்னும் 10 மணித்தியாலங்களில் என் பூவை சந்திப்பேன்’ யுஓன், 12 மணித்தியாலங்களுக்கு முன்னர் மெசேஞ்சரில் அனுப்பிய செய்தியை இப்போதுதான் பார்த்தேன்… யுஓனுக்காக ஆயிரம் மைல்கள் தாண்டி பூத்த மலர் நான்… ஹுஆ என் பெயர்.. பேஸ்புக்கில் நாங்கள் சந்தித்து இன்றுடன் 3 வருடங்கள். நேருக்கு நேர் சந்தித்ததில்லை. இன்று சந்திப்பதாய் திட்டம். யுஓன், நாஞ்சிங் நகரின் ஒரு முள்… ஹுஆ ஆகிய என்னை பாதுகாக்கவே படைக்கப்பட்டவன். அவனின் பாதுகாப்பிலேயே வளர ஆசைப்பட்ட பூ நான்… யுஓன்


ட்ரிசோ எனப்படும் திரீவீலர்

 

  பேருந்தில் ஏறுவதற்கு வீட்டை விட்டு வெளியில் வந்த என்னை ஒரு பெண் அழைத்தாள்.. நேரம் காலை 4.30 இந்த நேரத்தில் யாரிந்த பெண். ‘ஹாய்… குட் மோர்னிங்’ – (நான்) ‘குட் மோர்னிங்.. நீங்க பேஸ்புக்ல இருக்கீங்கதானே? – (அவள்) யார்தான் பேஸ்புக்கில் இல்லை ‘ஆமா… நீங்க எனக்கு ப்ரெண்டா இருக்கிறீங்கதானே… நான் போட்டோ பார்த்திருக்கேன்’ – (நான்….) ‘ம்….’ ‘ இந்த ரைம்ல….?’ ‘ஃபோர்ற்க்கு போகனும், யாராவது வருவாங்களானு பார்த்தேன்… நீங்களே வந்துடீங்க…’ ‘ஓகே..


எலிசபத்…

 

  என் வீட்டு யன்னலுக்கும், எதிர்வீட்டு யன்னலுக்கும் இடையில் நேரே 25 அடி துரம் இருக்கும்… எங்கள் வீடுகள் அடுத்தடுத்துள்ள அடுக்குமாடிகளில்…. ஏழாவது மாடியில்…. கட்டிலில் இருந்து மேலே தலையை தூக்கினால் என் யன்னல் வழியாக, எதிர்வீட்டு யன்னல் வரையில் என் கண்கள் செல்லும்… இது கண்டிப்பாக இரவு வேளை இல்லை… சூரியன் மறைகிறதா, உதிக்கிறதா? என்பதும் தெரியவில்லை. அடிவானில் இருப்பது சூரியனா? என்றும் புரியவில்லை…. புரிந்து கொள்ளும் நோக்கில் சற்றே யன்னலை எட்டிப் பார்க்கிறேன்… இரு


ஆய்டா 2015

 

  கோவர்தனின் டயரியாய் இருப்பதே எனக்கு பெருமை.இன்னுமொரு பெருமையும் இருக்கிறது. இந்த அறையில் இருக்கும் எத்தனையோ எண்மான (Digital) இயந்திரங்களுக்கு இடையில் நான் மட்டும்தான் காகித நூல். என் பெயர் “அய்டா 2035” என்னில் எழுத அவர் உபயோகிக்கும் எழுத்தாணிதான் என் காதலி. என்னை கீறி நினைவுகளை பதிப்பதில் ‪#‎அவள்‬ ‪#‎ஆசை‬ அளாதி. கோவர்தன் ஒரு #விஞ்ஞானி. ஆனாலும் அவரின் ஏக்கங்களை நான் மட்டுமே அறிவேன். அவரிடம் எத்தனையோ சாதனங்கள் இருந்தும், தன் எண்ணங்களை பதிக்க இன்னும்