கதையாசிரியர் தொகுப்பு: வாசுகி முத்துக்குமார்

3 கதைகள் கிடைத்துள்ளன.

பெரியநாயகி எம்.பி.பி.எஸ்

 

  சிறுகதைகள் தளம் இது வரை இலவசமாக வாசகர்களால் படிக்கப்பட்டு வந்தது. இப்போது இத்ததளத்தை சில பகுதிகளை உறுப்பினர்கள் மட்டும் படிக்கும் தளமாக மாற்றி உள்ளோம். Please subscribe using the below link to read the stories: புதிய உறுப்பினராக சேர இங்கே பதிவு செய்யவும்: https://sirukathaigal.memberful.com/checkout?plan=11502 Sign in with your Email Account from Sirukathaigal home page. Enter your email and password. Full account gives you


இப்படி செய்துட்டியே ஜூலி!

 

  ஜூலி இப்படியெல்லாம் நடந்து கொள் வாள் என்று நாங்கள் யாரும் கனவில் கூட நினைக்கவில்லை. எங்கள் வீட்டில் நாங்கள் மூன்று பெண்கள், அப்புறம் ஒரு பையன். தம்பிக்கு 16 வயது இருக்கும்போது வந்து சேர்ந்தாள் ஜூலி. முதலில், ‘இதுவும் பெண்ணா’ என்று வருத்தப்பட்ட அப்பா, அவளின் வெள்ளை வெளேர் நிறம், புசுபுசு முடி, கோலிக்குண்டு கண்.. இவற்றை எல்லாம் பார்த்து மயங்கி விட்டார். தன் அழகால் எல்லோரையும் தன்வசமாக்கினாள் ஜூலி. அவள் நடந்த நாட்களை விட


அழகாய் இருக்கிறேன்..பொறாமையாய் இருக்கிறது!

 

  குழந்தைகளை ஸ்கூல்ல இருந்து அழைச்சுட்டு வீட்டுக்குள்ள நுழையும்போதே என் முகத்துல அப்படி ஒரு சந்தோஷம். என் எதிர்பார்ப்பை வீணாக்காம, ‘‘என்ன இவ்வளவு சந்தோஷம்?’’னு என் கணவர் கேட்கவும் கேட்டுட்டார். ‘‘இன்னிக்கு ஸ்கூல்ல என் ஃப்ரெண்ட் லட்சுமிய ரொம்ப நாள் கழிச்சு பார்த்தேன். என்னைப் பார்த்த உடனே என்ன சொன்னா தெரியுமா? நான் குஷ்பு மாதிரி இருக்கேனாம்!’’னேன். அதுக்கு அவர் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிச்சார் பாருங்க.. பொசுபொசுனு கோவம் வந்துடுச்சு எனக்கு. ‘‘என்ன.. என்ன சிரிப்பு