கதையாசிரியர் தொகுப்பு: வளவ.துரையன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

சேலத்தார் வண்டி

 

  சேலத்தார் வண்டியை முதன் முதல் எப்போது கூப்பிடச் சென்றேன் என்பது சரியாய் நினைவில் இல்லை. மூடு பனியில் வரும் வாகனங்கள் மெல்லியதாகத் தெரிவதுபோல ஒரு நினைவு மட்டும் இருக்கிறது. தாத்தாவுக்குக் கடுமையான காய்ச்சல் வந்துவிட கம்பவுண்டர் கோபாலனை அழைத்து வரச் சேலத்தார் வண்டியைக் கூப்பிடச் சென்ற காட்சி மட்டும் தெரிகிறது. அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்பா என்னை அழைத்து, “”பெருமாள் கோயில் நந்தவனத்துக்குப் பின்னால போயி சேலத்தாரு வண்டி இருக்கும். மாடி


கறுப்பு ஆடு

 

  முதல் இரவில் கோவிந்தன் தன் மனைவியிடம் கேட்ட முதல் கேள்வி இதுதான். “”ஏன் ஒனக்கு தாமரைன்னு பேரு வைச்சாங்க?” இதைக் கேட்ட தாமரைக்கு அச்சம் வந்தது. தயக்கத்துடன் “”ஏங்க மாமா கேக்கறீங்க?” என்று கேட்டாள். “”ஒண்ணும் பயப்படாத; சும்மாதான் கேட்டேன்” என்றான் கோவிந்தன். “”எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பூவுன்னா ரொம்ப பிடிக்குங்க; மொதபுள்ளங்க ரெண்டும் ஆம்பளயா பொறந்ததால பூ பேர வக்க முடியலியேன்னு அவங்களுக்கு ரொம்ப கொறை. அதனாலதான் நான் பொறந்ததும் எனக்கு ஒரு பூவு