கதையாசிரியர் தொகுப்பு: வசந்தகுமார்

2 கதைகள் கிடைத்துள்ளன.

சிவேன சகநர்தனம்

 

 அந்த அû என் மனம் போலவேதான் என எனக்கு தோன்றியது. ஊர் திரும்பும் பயணத்திற்கு தயாராகி அû முழுவதையும் இன்னொரு முû நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன். இரவில் வீசிய காற்றில் தரையில் பந்து விழுந்த ஒரு இலை மட்டும் அûயின் சீரொழுங்கை குலைத்திருந்தது. அனுராதாவைக் குறித்துள்ள என் அவலங்கள் போல. அந்த ஒற்û இலை þ காற்றில் வட்டமடித்து தரையில் உரசி சலனமிட்டு இரவு முழுவதும் என்னை உருத்திக்கொண்டிருந்தது. வீடு மிகவும் நிசப்தமாயும், ஏகாந்தமாயும் எனக்கு அனுபவப்படத் தொடங்கியது. அனுராதா


அது மட்டும்..?

 

 பாரதி நினைவு நாள் பேச்சுப் போட்டி, அந்தப் பள்ளியில் விமரிசையாக நடந்துகொண்டு இருந்தது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரையாற்ற சுமார் இருபது மாணவ, மாணவிகள் பெயர் தந்திருந்தனர். அந்தப் போட்டிக்கு நடுவர்களாக ஆங்கில ஆசிரியர் மைக்கேல், தமிழ் ஆசிரியர் பரசு இருவரையும் நியமித்திருந்தார் தலைமை ஆசிரியர். மாணவர் ஒவ்வொருவராக மேடை ஏறிப் பேசப் பேச, இருவரும் தங்கள் கையிலிருந்த பேப்பரில் மார்க் போட்டுக்கொண்டு இருந்தார்கள். சில மாணவர்கள் பொளந்து கட்டினார்கள். சிலர் கொஞ்சம் தடுமாறினார்கள். குரல் வளம்,

Sirukathaigal

FREE
VIEW