கதையாசிரியர் தொகுப்பு: லதாமகன்

1 கதை கிடைத்துள்ளன.

இலக்கிய ‘அறிவுஜீவி’

 

  விண்ணைக் கிழித்துக் கொண்டு பாய்ந்து கொண்டிருக்கிறது இந்த விண்கலம். என்னைச் சுற்றி வெள்ளை நிறத்தில் வேற்று கிரகவாசிகள். நடுவில் அமர்ந்திருக்கிறேன் நான். அமர்திருக்கிறேன் என்றா சொன்னேன். இல்லை அமர்த்தப் பட்டிருக்கிறேன். கடத்தப் பட்டிருக்கிறேன். முதன் முதலாய் பூமியிலிருந்து விண்வெளியின் ஏதோ ஒரு கிரகத்திற்கு கடத்தப்படும் முதல் மனிதன் என்பதில் எனக்கு கொஞ்சம் பெருமைதான். நான் தமிழகத்தின் மிக முக்கியமான இலக்கியவாதி. இதுவரை மூவாயிரத்து இருநூற்று இருபத்தாறு பக்கங்களில் ஒரு குறுநாவலும், தலா ஐயாயிரத்து சொச்ச பக்கங்களில்