கதையாசிரியர் தொகுப்பு: ரேகா ராகவன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

மீனுக்கும் கற்பு உண்டு!

 

 ‘‘சரவணன் சார்… லைப்ரரி புக் கொண்டுவந்திருக்கேன்!’’ & எதிரே அழகுச் சிலையாக ரமா. காலேஜில் படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண். சரவணனிடம் அவளுக்கு அப்படி என்னதான் ஈர்ப்போ… லைப்ரரி புத்தகம் வாங்கிப் போகிற, பாடப் புத்தகத்தில் சந்தேகம் கேட்கிற சாக்கில் அடிக்கடி வீட்டுக்கு வந்து ஒட்டிப் பழகுகிறாள். ஆருயிர் மனைவி சித்ரா இறந்து ஒரு வருஷம் ஆகப் போகிறது. இதுவரை அவன் மனதில் எந்தவித சஞ்சலமும் வந்ததில்லை. ஆனால், சமீபகாலமாக அவனுக்குள்ளும் சில மாற்றங்கள். அவனும் அதை


அவனுக்கு ஒரு வேலை

 

 ‘‘வேலை வாங்குறதுக்காக அப்பா நாளைக்கு என்னைப் பட்டாசுக் கம்பெனிக்கு அழைச்சுக்கிட்டுப் போகப் போறாராம்மா? நான் ஸ்கூலுக்குப் போகணும், இல்லேன்னா டீச்சர் அடிப்பாங்க!’’ -அழுதுகொண்டே கூறிய மகனின் தலையை வாஞ்சையுடன் வருடியவாறே, ‘‘அப்பா கூப்பிட்டாருன்னா மறுக்காம போயிட்டு வாடா. எல்லாம் நம்ம நன்மைக்காகத்தான் சொல்வாரு’’ என்றாள் சரசு. வாசல் திண்ணையில் உட்கார்ந் திருந்த ஆறுமுகத்தின் முகத்தில் கவலை ரேகைகள். ‘சரவணனை நாளைக்கு அழைச்சுக்கிட்டுப் போனால் கண்டிப்பா வேலை கிடைச்சுடுமா? சிவகாசியிலே அந்த பட்டாசு கம்பெனி யில்தான் அதிக சம்பளம்

Sirukathaigal

FREE
VIEW