கதையாசிரியர் தொகுப்பு: ருக்மணி ஜெயராமன்

1 கதை கிடைத்துள்ளன.

ஏன் இந்தச் சந்திப்பு?

 

  ஸ்ரீஜாதம் இருக்கையிலிருந்தபடி ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். வெவ்வேறு காரணங்களுக்காக இந்த பஸ்ஸில் பயணம் செய்யும் எல்லோரும் நாளை காலை வரை ஒன்றாக இருப்போம். விடிந்ததும் எல்லோரும் பிரிந்து, வெவ்வேறு பாதையில் சென்றுவிடுவோம். நம்மில் பலர் இனி ஒருவரை ஒருவர் சந்திக்கவே மாட்டோம். அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் எதற்காக ஒருவரை ஒருவர் சந்திக்கிறோம்? ‘பிறகு ஏன் ஒருவருக்கொருவர் சம்பந்தமே இல்லாதது போல் வெவ்வேறு பாதையில் பிரிகிறோம்?’ என்ற கேள்வி ஏனோ புதிதாய் அவள் புத்தியில்