கதையாசிரியர் தொகுப்பு: மைதிலி ராம்ஜி

6 கதைகள் கிடைத்துள்ளன.

எனக்கும் சம்மதம்தான்…

 

  “வனிதா! நீ என்ன சொல்கிறாய் ? இந்த மாப்பிள்ளை பிடித்திருக்கா இல்லையா? வாயைத் திறந்து ஒழுங்காக சொல்லு… ! ” அம்மாவின் கோபம் உச்சக்கட்டத்தில்… அப்பா ஒன்றும் பேசவில்லை… ஒன்றும் உருப்படியாக நடக்காது என்பதை முடிவு பண்ணியவராய் வெளியே கிளம்பிவிட்டார்…. அம்மாவின் கோபம் ஆத்திரம் ஆனது… ” ஏய்…என்னடி நான் கேட்டுண்டே இருக்கேன் கொஞ்சம் கூட மரியாதை இல்லை? ” அம்மாவின் பேச்சு சிரிப்பைதான் வரவழைத்தது வனிதாவிற்கு … இரண்டு வருஷங்களுக்கு முன் ஆரம்பித்தது இந்த


நீ அழகுதான்…. மாலவிகா !

 

  மாலவிகா ! இவள் ஒரு இளம் பெண்….. “பெயர் மட்டும் தான் அழாகாய் இருக்கிறது ! நான் தான் அழகா இல்லை ” என்று அவள் பல முறை மனதிற்குள் நொந்ததுண்டு…. அவளுக்கு வயது 22… இந்த வயதில் எல்லா பெண்களுமே தான் அழகாய் இருக்க வேண்டும் என்பதில் முழு கவனம் செலுத்துவர்… இது இயற்கை…. அவளுக்கு ஒன்றும் அங்கீனம் ஒன்றும் இல்லை… எல்லோர் முகத்திற்கும் ஒரு அழகு உண்டு…. எல்லாம் அவரவர் பார்க்கும் பார்வையில்


கேமராமேன் கௌதம்…

 

  “கௌதம்,,,,,!! சீக்கிரம் கிளம்பு…. டைம் ஆறது… அவ்வளவு தூரம் போகவேண்டாமா? ” அம்மா பரபரத்தாள்…. ” எதுக்குமா இவ்வளவு அவசரப்படுத்தரே? கொஞ்சம் பொறுமையா இரு…” இது கௌதம்… ” உனக்கென்னடா? காலேஜ் சீட் வாங்க நான் படும் பாடு? எனக்குதான் தெரியும்…” அம்மா புலம்பல் ஆரம்பித்ததில் சற்று கோபம் வந்தது கௌதமிற்கு… ” நான் ஒன்னும் உன்னை அலைய சொல்லலியே? நீதான் என்னை இன்ஜினியரிங் படிக்க வைக்கணும்னு பாடாய் படறே… எனக்கு கொஞ்சம் கூட இஷ்டம்


உன் சமையலறையில் …!

 

  “சமையல் இன்று என்ன செய்வது ?? …அனிதா மண்டையைப் போட்டு கசக்கிக்கொண்டாள்.. ஆஹ் !! காபி .. அனிதாவும் அவள் கணவன் வருண் இருவரும் சாப்பிட்டனர்…. “இந்தப் பசங்களை எழுப்பறதுக்குள்ளே? அப்பாடா… டைம் ஆறது…! ” .நொந்துக்கொண்டே…. குளிக்க சென்றாள் அனிதா….. திரும்பி வந்தால் இன்னும் இவ்ரகள் எழுந்திருக்க வில்லை… “போச்சுடா…! நீங்க கொஞ்சம் எழுப்பக்கூடாதா? ” அனிதா கேள்விக்கு ” இன்னும் பேப்பர் படிச்சு முடிச்சபாடில்லை…. … ” வருண் பதில் அளித்தான்… கோபத்துடன்


அம்மாவுக்குத் தெரியும்

 

  “சுமித்ரா! என்ன வேண்டும் உனக்கு? எப்ப பார்த்தாலும் உம்முன்னு மூஞ்சியை வெசுண்டிருக்கே? ” அம்மா கொஞ்சம் கோபமாகத்தான் கேட்டாள்… “சும்மா இருமா! உனக்கென்ன? உன் வேலையைப் பாரு! நான் என் பிரெண்ட்ஸ் கூட கொடைகானல் போகணும்னு கேட்டா… முடியாதுன்னு சொல்லிட்டே! ரெண்டு நாள்தானே? போய்ட்டு வரேன்னு சொல்றேன்….. ” ஏதோ கொஞ்சம் கெஞ்சுவதுபோல் சொன்னாள்… ” சான்சே இல்லை…. முடியாது சுமித்ரா… அப்பா வேற ஊரிலே இல்லை… முடியவே முடியாது…. ” அம்மா அழுத்தமாக கூறினாள்…