Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: மு.அருண்குமார்

2 கதைகள் கிடைத்துள்ளன.

வானவில்

 

  ரவியும், வினோத்தும் சகோதரர்கள். ரவி பத்தாம் வகுப்பும் , வினோத் ஆறாம் வகுப்பும் படிக்கின்றனர். இருவரும் படிப்பில் படுசுட்டி. ரவி எப்பொழுதும் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டே இருப்பான். எங்கே ‘வினாடி – வினா ‘ போட்டிகள் நடத்தப்பட்டாலும் , ரவி அதில் கலந்துக் கொண்டு பரிசுகளைப் பெற்று வருவான். ஆனால், வினோத் பாடப் புத்தங்களை மட்டும்தான் படிப்பான். இருப்பினும் வினோத்துக்கு ஓவியங்கள் வரைவதில் அதிகம் ஈடுபாடு உண்டு. அதனால் தான் சில நாட்களுக்கு


பயணப்பிழைகள்

 

  நாளைய பொழுதாவது நல்லதாய் விடியும் என்ற ஊக்கத்துடன் உறங்கும் கோடிக்கணக்கான இந்தியப் பிரஜைகளுள் நானும் ஒருவன். பெயர் சரவணன். பொறியியல் பட்டதாரி. சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் பர்ச்சேஸிங் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறேன். எல்லோரையும் போலவே இப்போதுள்ள வேலையில் திருப்தி இல்லாமல் வேறு ஒரு நல்ல வேலை தேடி அலைபவன். மாதம் ஒரு முறையாவது வீட்டுக்குச் சென்று எனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பவன் நான். சிதம்பரத்துக்கு அருகே உள்ள புத்தூர் எனது ஊர். நாகரீகத்தின்