கதையாசிரியர் தொகுப்பு: மாதவி

2 கதைகள் கிடைத்துள்ளன.

காதலெனும் கேஸ் எழுதி

 

  கி.பி.20008! எலக்ட்ரானிக் துகள்களால் யுகம் கட்டுப்பட்டுக் கிடக்க ரோபோக்களின் ராஜ்யம், நாடுகள் என்ற நிலை மாறி கிரஹங்களின் ஒரே ஆட்சி. தலைமைக் கோர்ட்டில் கைதி ரோபோ நம்பர் அஆ8 கதறிக் கொண்டிருந்தது. அதன் செல்பதித்த, கண்கள் சிவப்பாகி அதிலிருந்து நீல நிறத்தில் திரவம் வழிய காந்த செல்களில் மோதி, மோதி ஏற்பட்ட சத்தம் வினோதமாயிருந்தது. ஜட்ஜ் லல3 மாறாத கோபத்தில் இருந்தார். “”திடீரென கோர்ட் கூட அவசரமான காரியம் அல்லது குற்றம் நடந்திருக்கணும். மிஸ்டர் போலீஸ்


காதிலே கடுக்கன்

 

  கதை ஆசிரியர்: மாதவி அந்தச் செதியைக் கேட்ட நேரத்தில் இருந்து கடுக்கனைத் தேடுகிறேன் காணவில்லை. நெஞ்சு விறைக்கிற மாதிரி கனக்கிறது. தோழுக்கு மிஞ்சினால் பிள்ளைகளுடன் தோழனாகப் பழகவேண்டும் என்று பல மேடைகளில் முழங்கியிருக்கிறேன். ஆனால் என் சொந்த மேடையில், அப்படிக் கடுக்கனை நினைத்துப்பார்க்க முடியவில்லை. கடுக்கன் என் மகன் தான் என்னுடைய மூக்குக் கூட அவனுடைய தோழுக்கு கீழ் தான். என்ன செய்துவிட்டான் என்று நான் கடுக்கனுக்கு அடித்தேன். என் பாட்டனார் போட்ட கடுக்கனைச் சற்று

Follow

Get every new post on this blog delivered to your Inbox.

Join other followers: