கதையாசிரியர் தொகுப்பு: மகாதேவன் செல்வி

1 கதை கிடைத்துள்ளன.

வடு

 

 “ச்சந்த்ரூஊஊஊஊஊஊஊஊ” இத்தனை ஜனசந்தடியில் எனக்கு அந்த குரல் தெளிவாக கேட்டது. அவள் ஒருத்திதானே என்னை இப்படி அழைத்தவள். இப்போது எங்கிருக்கிறாளோ? எப்படியிருக்கிறாளோ? அவளுக்கும் என்னைப்போல் ஓரிரு நரை விழுந்திருக்குமல்லவா? அவளுக்கும் என்னைப் போல் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்குமல்லவா? சென்னையில் அலுவலக வேலையாக வந்தவன் வேலையை முடித்து விட்டு நடைபோட்டவனை அந்தக்குரல் என்னவோ செய்தது. “ச்சந்த்ருஊஊஊஊ” இப்போது குரல் மிக அருகில் தெளிவாக கேட்டது. திரும்பிப் பார்த்தேன். வெண்ணிலா? அவளேதான் எத்தனை வயதானால் என்ன? அந்தக் கன்னத்தில்

Sirukathaigal

FREE
VIEW