கதையாசிரியர் தொகுப்பு: மகரிஷி

1 கதை கிடைத்துள்ளன.

பேரரசு

 

  சணகர் தன் குடிலில் அமைதியின்றிஅங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். எதிரேவந்து நிற்கும் மகன் சாணக்கியனை ஒருமுறைபார்த்துவிட்டு சாளரத்தின் வழியே வெளியேபார்த்தார். விந்திய மலைப் பகுதியின் ஏதோ ஒருசிகரம், பனிபடர்ந்து தெரிந்தது. தந்தையின் தளர்ந்துபோன நடை, கண்களில் தெரிந்த கவலை. இதற்கு சாணக்கியனுக்குக் காரணம்தெரியவில்லை. சிறிது நேரம் சிகரத்தையே பார்த்துக்கொண்டிருந்தவர், சாணக்கியன் பக்கம்திரும்பினார். நந்தப் பேரரசுக்கு எதிராக, தட்சசீலப் பல்கலைக்கழக மாணவர்களை ஒன்று திரட்டி, கிளர்ச்சிசெய்வதாக அங்கிருந்து செய்திகள் வருகின்றனவே இது உண்மையா?’’ ‘‘உண்மைதான். தனநந்த அரசின் இன்றைய

Follow

Get every new post on this blog delivered to your Inbox.

Join other followers: