Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: போதிபாலன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

சுழலும் வீடுகள்

 

  கத்தியால் குத்தி பெண் படுகொலை / கணவனை கொல்ல தீட்டம் தீட்டிய பெண் கள்ள காதலர்களால் பலியான பயங்கரம் என்ற தலைப்பிடப்பட்டு செய்தி ஒன்று பத்திரிக்கைகளில் வெளியானது சென்னை கொசப்பாக்கம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர் விநாயக மூர்த்தி. (வயது 42) இவரது மனைவி வசந்தா (வயது 28). விநாயக மூர்த்தி நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று நடந்த விபரம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது – விநாயக மூர்த்தி மதுரையைச்


புகுஷிமாவும் கண்வலியும்

 

  கொஞ்சம் கொஞ்சமாக அலுவலக ஏசி அறையையும் மீறி அவனது கண்ணின் கற்கட்டி வலி கூடத் தொடங்கியிருந்தது. காலையில் வீட்டை விட்டு கிளம்பும் போதே அவள் அவனிடம் வாஞ்சையுடன் தெரிவித்த கவலை அவனது வலியை சற்று குறைத்ததைப் போல தோன்றினாலும் அந்த வலி அத்தனை எளிதில் அவனை விட்டு நீங்கிவிடும் என்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. விரைந்து சென்று அவளது குளிரான அணைப்பிற்குள் தன்னை பொதிந்து கொண்டு தீராத ஓய்விற்குள் பாய்வதற்கு அவனது உடலும் மனமும் அல்லாடியபடி இருந்ததை