கதையாசிரியர் தொகுப்பு: பி.ஜெகன்நாதன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஆங்கிலம் தெரிந்தால் மட்டும் வேலை

 

  “நாம்” பிறந்தவுடன் அழுதல் வேண்டும் அதாவது ஒரு குழந்தை தன் தாய்யின் கருவரையை விட்டு வெளியேறும் போது அக்குழுந்தையின் முதல் வேலையே அழுதாகவேண்டும். அப்பொழுதுதான் நல்ல ஆரோக்கியமான குழுந்தையாக கருதப்படுகிறது. இதுவே காலத்தில் கட்டாயமும்கூட. அந்த குழுந்தையின் பணிகளை ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு வேலைச் செய்கிறது. அதை தாய் தந்தையாக இருப்பவர்கள் கட்டாயம் பார்த்து இரசித்து இருப்பிர்கள். ஆனால் இதுதான் இந்த குழுந்தையின் வேலை என்று நம் மனத்தில் தோன்றியதே இல்லைதானே..! இது ஒரு குழுந்தையின்


விவசாயி நினைத்தால் அரசனும் அடிமையாகுவான்

 

  ஏழ பசுமையான கிராமங்கனை கொண்டு ஒர் அரசன் அவர்களை ஓர் அடிமைகளைப் போல் பாவித்து ஆட்சி நடத்தி வந்தான் அதில் பிச்சாண்டி எனும் விவசாயி இருந்தான். இந்த விவசாயி எப்பேர்ப்பட்ட தரிசாகக் கிடைக்கும் நிலங்களையெல்லாம் அழகிய பசுமையான வயல்வெளியாக மாற்றிடும் வல்லமைக் கொண்டவன் இந்த விவசாயி. கிராம மக்களை தன்மையாகவே அனுசரிப்பான், அன்பாக பழகும் மனோபாவம் கொண்டவன். ஊர் மக்கள் இவனை நிலத்தில் இராஜா என்று அழைப்பார்கள். தனது மனைவி மற்றும் மகள் இவர்கள் மூவருமாக