கதையாசிரியர் தொகுப்பு: பிரசன்னா சுவாமிநாதன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

வருடம் 23

 

  1986 -ஆம் ஆண்டு கோடையில் பியா என்ற பதினோரு வயது சிறுமி கோதுமை வயல்வெளியில் வைத்து, ரோஷன் என்பவனால் கற்பழித்து கொல்லப்படுகிறாள். அவனது சிவப்புநிற காரில், அவனது நண்பனும், கணிதம் படிக்கும் மாணவனுமான அனீஷ் உடனிருக்கிறான். பியாவின் மிதிவண்டியை கோதுமை வயல்வெளியில் எறிந்துவிட்டு, அவளது உடலை ஏரி ஒன்றில் எறிந்துவிடுகிறான் ரோஷன்.. சரியாக 23 வருடங்கள் கழித்து, பியா கொல்லப்பட்ட அதேநாளில் சினிக்கா என்ற 13 வயது சிறுமி காணாமல் போகிறாள். அவளது மிதிவண்டி பியாவின்


கிஷோர் சிதம்பரம்

 

  சிதம்பரம் இவர் கோயம்புததூரை சேர்ந்தவர் .கல்லூரியில் இவருடன் படித்த நஜிம என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். பெற்றோர்களின் எதிர்ப்பால் இருவரும் விட்டை விட்டு வெளியேறுகின்றனர் .கல்லூரியில் இவர் படிக்கும் போதே மென்பொருள் ஒன்றை உருவாக்கி தங்க பதக்கம் வென்றவர். அதனால் இவருக்கு தான் படித்த படிப்பு உறுதுணையாக இருந்தது. தன் கல்லூரி தோழி கோகிலாவின் தந்தையின் உதவியுடன் லண்டன் செல்கின்றனர். அங்கு இவரின் மென்பொருள் அந்நாட்டு அரங்கம் அங்கீகரித்தது பல்லாயிரம் கோடிக்கு