கதையாசிரியர் தொகுப்பு: பா.ஆதித்யா

1 கதை கிடைத்துள்ளன.

அவன் பெண், அவள் ஆண்

 

 சென்னை தியகராய நகரிலுள்ள பிரபலமான திருமண மண்டபம் முன்பு அந்த ஓலா கார் நின்றது. இன்று அக்ஷயாவின் தங்கைக்கு திருமணம். நேற்று தான் அவளை தோலில் போட்டிக்கொண்டு போலியோ சொட்டு மருந்து போட சென்றதுபோல் இருந்தது அவளுக்கு. அக்ஷயாவால் மாலினிக்கு திருமணம் என்றால் நம்பவே முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் ஃபோன் செய்திருந்தாள் மாலினி. ”அக்கா, யாரை பத்தியும் கவலைபடாதே, எனக்காக நீ வந்தே ஆகனும்” “இல்லடி, அது வந்து…“ “வந்து..போயி கதை எல்லாம் வேண்டாம்..ஆனால் ஒன்னு..நீ

Sirukathaigal

FREE
VIEW