கதையாசிரியர் தொகுப்பு: பாஸ்டன் பாலாஜி

2 கதைகள் கிடைத்துள்ளன.

சூதுச்சரண்

 

  கைலாயத்தில் பனி கொட்டிக் கொண்டிருந்தது. அன்றைய இரவு ’21 நைட்’ என்று நாமகரணமிடப் பட்டிருந்தது. கொட்டும் பனியில் மூஞ்சூறும் மயிலும் புலியும் ஓட்டிக் கொண்டு வந்து சேருவது கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். மூஞ்சூறுக்கு பனிக்காலத்திற்கென சிறப்புக் காலணிகள் அணிவித்திருந்தார்கள். பறப்பும் நடையுமாக வரும் மயிலுக்கு விசேஷ உடைகள் இருந்தது. கருடன் பறக்கும்போது சேஷன் குடைபிடித்துக் கொள்வதால் நாராயணனுக்கு சௌகரியமான பயணம். எவரெஸ்ட் அருகே ஐராவதம் வழுக்கி விழுந்ததால் இந்திரன் வருவதற்குத் தாமதமாகும் என்று அன்னப்பறவையிடம் சுடச்சுட தகவல்


மன்ற மதுஷாலா பொம்மை

 

  “அறிவின் மூலமாக உங்களுக்கு லாட்டரியில் வாகனம் விழும்”. பின்பக்கம் திரும்பினால் 39 Kg. வாகனம் லாட்டரியில் கிடைத்தாலும் ஓட்டுவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும். பஜாஜ் பல்ஸர் மேல் நான் உட்கார்ந்து ஒட்டுவது, சினிமாஸ்கோப் திரையில் தனுஷ் பறந்து பறந்து அடிப்பதை போல் இருக்கும். அமெரிக்காவில் இருக்கும் பத்து வயதே ஆன சித்தப்பா மகள் கூட நாற்பது கிலோ. வயதுக்கேற்ற எடை வேண்டும் என்று படித்ததினால் முப்பத்தொன்பது வயதில் முப்பத்தொன்பது கிலோ. ‘நான் இருவர்; நமக்கு ஒருவர்’ என்ற

Follow

Get every new post on this blog delivered to your Inbox.

Join other followers: