கதையாசிரியர் தொகுப்பு: பாலு சத்யா

1 கதை கிடைத்துள்ளன.

பழைய காலண்டரில் இரு தினங்கள்

 

  இருவரும் இன்றைய தமிழ் தினம் 1: யாசகம் கேட்பதற்குச் சற்றும் குறைந்ததில்லை, வேலைக்கான பரிந்துரைக்காக ஒருவர் முன் காத்து நிற்கிற தருணம். ஒவ்வொரு கணமும், உலகின் ஏதோ ஒரு மூலையில் அப்படியான ஒரு நிகழ்வு நடந்துகொண்டே இருக்கிறது. சென்னை, சி.ஐ.டி. நகரில் இருந்தது ஜெகதீசன் சார் வீடு. அவரைப் பார்த்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருந்தார். காலை எட்டு மணிக்கெல்லாம் ஜெகதீசன் சார் வீட்டை விட்டுக் கிளம்பியிருக்க மாட்டார் என்கிற நம்பிக்கையில், அவர்