கதையாசிரியர் தொகுப்பு: பாலகுமாரன்

1 கதை கிடைத்துள்ளன.
Kathaiyam

கதை கதையாம் காரணமாம்

 

 ”அப்பா, அந்த ‘பார்க்’ வழியா போகலாம்பா!” -கௌரி கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினாள். ”ச்சீ, கழுதை! விடு அப்பாவை. நடு ரோட்ல என்ன இது வெட்கமில்லாம… எருமை மாதிரி வயசாறது. பொண் குழந்தையா லட்சணமா அடக்கம் வேண்டாம்..?” – என் மனைவி சீறலுடன் கை ஓங்கினாள். நான் அமர்த்தினேன். கௌரியின் கையைப் பிடித்துக்கொண்டு பார்க்கில் நுழைந்தேன். கௌரி என் மூத்த பெண். பாவாடையும் தாண்டாத, தாவணியும் தாங்காத பதிமூணு வயசுப் பெண். அம்மாவின் சாயலும் படபடப்பும் அச்சாய்