Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: பவுன்குமார்

2 கதைகள் கிடைத்துள்ளன.

தவணை காதல்

 

  அன்று எனக்கு வண்டி வாங்க வேண்டும் என்று டூ வீள் நிறுவனத்திற்கு சென்றேன். கையில் ஒரளவுக்கு பணம் வைத்து இருந்தேன். அந்த நிறுவனத்தில் சென்று வாகனத்தை பார்த்துக்கொண்டு எது நல்ல வண்டியை அதை வாங்கனும் என்பதில் அனைத்து வண்டியும் பார்த்தேன். எனக்கு பிடித்த வண்டியை பார்த்துவிட்டேன். அதையும் வாங்க வேண்டும் என்ற ஆசையில் பணத்தை எடுத்து எண்ண ஆரம்பித்தேன். ஆனால் பணம் சிறிது குறைவாக இருந்தது.அப்போது அங்கு இருந்தவர் தவணை பற்றி கூறினார். மாதம் மாதமாக


கனவில் நியா!

 

  என் கனவில் ஒரு அழகிய தேவதை ஒருத்திய கண்டேன்.அவலுடன் கண்ட காதலை உங்களிடம் கூருகிறேன். படித்து பாருங்க எப்படி என் காதல். இதை கதை நான் ஏன் உங்களுக்கு கூருகிறேன் என்றால் இந்த காலத்தில் இப்படியும் ஒரு காதல் உள்ளது என்று நிருபிக்க தான். இந்த காதல் என் கனவில் நடந்தததை தான் கூற போகிறேன். இதில் உள்ள காதலை மட்டும் கூருகிறேன்.பின்பு மொத்தமாக கூருகிறேன். இது என் முதல் கனவு மட்டும் இப்போது சொல்ல