Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: படுதலம் சுகுமாரன்

12 கதைகள் கிடைத்துள்ளன.

கழிவு நீரில் ஒளிரும் நிலவு

 

  இன்டர்காமில் ஆபரேட்டர் தொடர்பு கொண்டார். “”யெஸ்…” “”சாதனைச் சிற்பிகள் பத்திரிகை ஆசிரியர் சங்கரலிங்கம் லைன்ல இருக்கார் சார்.” சங்கரலிங்கம் பெயரைக் கேட்டதும், மனதில் பரவசம் ஏற்பட்டது. எதிரில் உட்கார்ந்து பிசினஸ் பேசிக் கொண்டிருந்த கிளையன்ட்டுகளிடம் எக்ஸ்க்யூஸ் கேட்டுவிட்டு, “”உடனே கனெக்ட் பண்ணுங்க…” என்றார் ஆபரேட்டரிடம். அடுத்த நொடி, லைனில் ஒரு திடமான குரல்… “”தம்பி சுந்தர்… நல்லா இருக்கீங்களா… என்னை நினைவிருக்கிறதா?” “”என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க… உங்களை எப்படி மறப்பேன். உங்கள் உருவத்தை என்


மாத்தி யோசி

 

  அந்த முன் மாலை நேரத்தில், ஏரிக்கரையில் மிதமான வெளிச்சமும், தென்றலாக காற்றும் வீசியது. வானத்தில் மேகங்கள் வெள்ளி ஓடைகளாய் காட்சி அளித்தன. சுற்றிலும் மரகதப் பச்சைக் கம்பளம் விரித்தது போல் வயல்கள். தொலைவில் குன்றும், குன்றின் மேல் கோவிலும், ஓவியமாய் காட்சியளித்தது. “”வெளிகரம்ன்னு அங்கே உள்ள ஊருக்கு பேர். அந்த கோவில் முருகர் கோவில். டவுன் ஸ்கூலில் படிக்கும்போது, அந்த கோவிலுக்கு எக்ஸ்கர்ஷன் போவோம். ஒற்றையடிப் பாதையில் பயணித்து மலையேறுவது, நல்ல அனுபவமாக இருக்கும். இப்போ