கதையாசிரியர் தொகுப்பு: ந.சோலையப்பன்

1 கதை கிடைத்துள்ளன.

கானல் நீர் காட்சிகள்

 

  வாட்ஸ்அப் பதிவு : 1 எங்கே இரண்டு நாளா ஆளையே காணோம்” 7.35 PM “டூர் போயிருந்தேன்” 7.36 PM “டூரா ! எந்த ஊருக்கு ?” 7.37 PM “மூணாறு, கேரளா” 7.39 PM “சொல்லவே இல்லை” 7.40 PM “சாரி.. திடீர்னு முடிவாயிடுச்சு” 7.42 PM “பரவாயில்லை, குடும்பம் எல்லாரும் போனீங்களா” 7.44 PM “இல்ல… ப்ரெண்úஸாட போனேன்” 7.46 PM “பயங்கர ஜாலிதான், ட்ரிங்க்ஸ்” 7.38 PM “கொஞ்சம், ரொம்ப கொஞ்சம்”