கதையாசிரியர் தொகுப்பு: நேதாஜி தாசன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

அந்த மரம்

 

  பறவைகள் சிறகை விரித்து கண்ணுக்கு இதமாக பறந்து கொண்டிருந்த வானத்திற்கு கீழ் நான் நின்று கொண்டிருந்தேன்.எனக்கு மேற்கே மனம் மயக்கும் இன்னிசை பரவியிருந்தது மற்றும் எனக்கு கிழக்கே ஒருவன் புகைபிடித்து கொண்டிருந்தான்.தெற்கு நோக்கி நின்று கொண்டே மாடியிலிருந்து மாலை காற்று வாங்கி கொண்டிருந்தேன். என் கண்ணுக்கு எதிரில் ஒரு தென்னை மரம் இருந்தது.அது வீசும் காற்றுக்கு ஏற்ப நடனமாடி கொண்டிருந்தது.இந்த நடன கச்சேரியை பார்த்து கொண்டிருந்தேன். எனக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது மருத்துவர் சொன்னபடி


மீன் முள்

 

  நான் அந்த விடுதிக்கு வந்து சில மாதங்கள் இருக்கும்.இன்னும் இந்த முப்பது நாட்களை கடந்தால் ஒரு வருடம் ஆகிவிடும்.நான் புதுவருடத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தேன். என்னை எல்லோரும் பொதுவாக சித்தர் என்றே அழைப்பர்.ஆனால் என் உண்மை பெயர் குமார்.பெயரை சூட்டியவர்கள் இன்று இல்லை அதனால் என்னவோ சமூகம் எனக்கு சித்தன் என பெயரிட்டிருந்தது. என்னை சித்தன் என அழைப்பதால் நான் ஒன்றும் கவலைபட்டதும் இல்லை.எழுத்தை தொழிலாக கொண்டவன் நான்.இதுவரை ஏதோவும் ஏதாவதுமாக பிரசுரமாகியிருக்கும் என்னுடைய கவிதைகளும்,சிறுகதைகளும்,கட்டுரைகளும்.


இவர்களின் முன்னால்

 

  சிறுகதைகள் தளம் இது வரை இலவசமாக வாசகர்களால் படிக்கப்பட்டு வந்தது. இப்போது இத்ததளத்தை சில பகுதிகளை உறுப்பினர்கள் மட்டும் படிக்கும் தளமாக மாற்றி உள்ளோம். Please subscribe using the below link to read the stories: புதிய உறுப்பினராக சேர இங்கே பதிவு செய்யவும்: https://sirukathaigal.memberful.com/checkout?plan=11502 Sign in with your Email Account from Sirukathaigal home page. Enter your email and password. Full account gives you


இனஸ்பெக்டர் குமார்

 

  குமார் நீதிமன்றத்துக்கு புறப்பட்டுகொண்டிருந்தான்.ஆனால் அன்றைய மழை சூழல் குமாருக்கு சிறிது தடையை தூவி பெய்து கொண்டிருந்தது. குமார்,மழை பெய்கிறதே சற்று உடற்பயிற்சி மேற்கொண்டு விட்டு செல்லலாம் என நினைத்து உடற்பயிற்சியில் இறங்கினான்.அந்த அளவுக்கு உடற்பயிற்சி பிரியன் அவன். அவனை நீதிமன்ற வழக்கு மனதளவில் பாதித்திருந்தது.இது அவனது 13வது நீதிமன்ற பயணம். நான் ஏன் நீதிமன்றம் போகனும் என தனக்குள் கேட்டு சிந்திக்க ஆரம்பித்தான். அவன் கண்ணில் நீர் வழிய ஆரம்பித்தது. குமார் ஒன்றும் சாதாரணமானவன் அல்ல