கதையாசிரியர் தொகுப்பு: நித்யா சுப்ரமணியன்

1 கதை கிடைத்துள்ளன.

காலம் மாறும்

 

  தலையணையில் தன் முகம் புதைத்து உறக்கம் வராமல் தவித்தாள் திவ்யா. “ஆனந்த் என்ன சொல்வாரோ நாளைக்கு? என் காதலை ஏதுக்குவரோ?”, என்று. திவ்யா 23-வயது நிரம்பிய அழகும் இளமையும் கொண்டவள். சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறாள். ஆனந்த் அவளுடன் அலுவலகத்தில் பணிபுரிபவன். நல்ல நட்புடன் ஆரமித்தது அவர்கள் சந்திப்பு . நாளடைவில் திவ்யாவிற்கு ஆனந்தின் மேல் அன்பு அதிகரித்தது. எப்பொழுதும் ஆனந்த் பற்றியே நினைவு அவளுக்கு. ஆனந்தின் மேல் இருந்த அன்பு காதலாக மாறிவிட்டது என்று

Follow

Get every new post on this blog delivered to your Inbox.

Join other followers: