கதையாசிரியர் தொகுப்பு: நித்யா இறையன்பு

2 கதைகள் கிடைத்துள்ளன.

வீட்டுப்பாடம்

 

 சென்ற வாரம் மூன்றாம் வகுப்பிற்கான இணைய வகுப்பில், Colourful Butterflies என்ற கவிதை பகுதியை நடத்திக் கொண்டிருந்தேன். வண்ணத்துப்பூச்சி பற்றி உங்களுக்கு தெரிஞ்ச விஷயங்கள் என்ன? ஒவ்வொருத்தரா மைக் on பண்ணி சொல்லுங்க பார்க்கலாம் என்று மாணவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். டீச்சர், அதோட இறக்கைகள்ல பல வண்ணங்கள் வண்ணத்துப்பூச்சின்னு சொல்றோம். டீச்சர், அதை பிடிக்கவே முடியாது வேகமா பறக்கும்… டீச்சர் இந்த வண்ணத்துப்பூச்சியிலிருந்து தான் பட்டுப்புடவை கிடைக்குது… இப்படியாக பலவித கருத்துக்கள் மாணவர்களிடமிருந்து வந்த வண்ணம் இருந்ததன.


துளிரவிடுங்கள். ப்ளீஸ்…

 

 இருநூறு வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் A பிளாக்கில், நாலாம் நம்பர் வீட்டில், பிரபல பண்பலை வானொலியில் ஒலித்துக்கொண்டிருந்த, பாடல் ஒன்றை தலையை ஆட்டி ரசித்த வண்ணம், மதிய உணவை ருசித்துக் கொண்டிருந்த ரத்தினம், அழைப்பு மணி அழைக்க, யாருப்பா என்றவாறு கதவைப் பாதி மட்டும் திறந்து, மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டே, தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்க்க,கண்ணன் ஒரு பார்சலோடு நின்று கொண்டிருந்தான்.. சார், பாட்டெல்லாம் பலமா இருக்கு, வயசானாலும் லைஃபை நல்லா

Sirukathaigal

FREE
VIEW