கதையாசிரியர் தொகுப்பு: நித்தியா வெங்கடேஷ்

1 கதை கிடைத்துள்ளன.

மலரும் நினைவுகள்

 

  வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு சில கடந்த கால நிகழ்வுகள் இனிமையாக இருக்கும். அது போலவே எனக்கும் ஒரு அழகான கடந்த கால நினைவுகள் உள்ளன. ஆம் அதை என் காதல் என்று கூட சொல்லலாம். அவள் பெயர் கவிதா. பெயருக்கு ஏற்றாற் போல் அழகிய கவி போன்ற குரல். படிப்பில் அவள் என்னை விட முன்னிருப்பவள். அவ்வளவாக அவள் அழகாக இல்லையெனினும் என் கண்களுக்கு என்னவோ அவள் அழகாகவே தெரிந்தால். நாங்கள் இருவரும் இனைபிரியா தோழிகள்