கதையாசிரியர் தொகுப்பு: நாகா செல்வா

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஆனந்த கண்ணீர் – ஒரு பக்க கதை

 

 “தம்பி வேலு எங்க போற ” கடையின் முதலாளி கேட்க. “அண்ணன் சொன்னல்ல” “ஆமாப்பா ஆமா மறந்துட்டேன் சரி சரி போயிட்டு வா” கடைமுதலாளி கையில் இரு நூறு தாள்களை கொடுத்து அனுப்பி வைத்தார். வேலன் வீட்டிற்க்கு மூத்த பையன் ஒரே ஒரு அக்கா, அம்மா இருவர் மட்டுமே இவன் உலகம், 10 படிக்கும் போது தந்தை தவறிவிட, குடும்பத்தின் ஆணி வேராக மாறியவன் வேலு , இப்போது மெக்கானிக்காக இருக்கிறான். “அம்மா அவங்க இப்போ வந்துடுவாங்க


அவளின் (மறு)மணம்

 

 ரேவதி மிக அவசரமாக வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தாள். “அம்மாடி இன்னைக்கு அந்த கல்யாண பெருமாள் கோவிலுக்கு போகணும் சிக்கிரம் வந்துடுமா.”என ரேவதியின் அம்மா மங்களம் கூற. “அம்மா எனக்கு இந்த கோவில், புஜை இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை, வேணா நீ போயிட்டு வா என்ன கூப்பிடாத” என கூறி ரேவதி வேலைக்கு சென்று விட்டாள். ரேவதி ஒரு தனியார் பள்ளியில், ஆசிரியர் வேலை பார்க்கிறாள். மாலை, மங்களம் தனது பக்கத்து வீட்டு தோழி காமாட்சியுடன் கோவிலுக்கு