கதையாசிரியர் தொகுப்பு: நஞ்சுண்டன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

தன்மயியின் விடுமுறை

 

  ஜெயந்த் காய்கிணி கன்னடத்திலிருந்து தமிழில்: நஞ்சுண்டன் இந்தக் கோடை விடுமுறையில் தார்வாட் தாத்தா வீட்டுக்குத் தன்மயி வந்தபோது வீட்டில் விசித்திரமான மேகங்கள் சூழ்ந்திருந்தன. எப்போதும்போல விடுமுறையின் மகிழ்ச்சி தென்படவில்லை. ஸ்டேஷனுக்குக் குஷீ சித்தியும் மஞ்சுவும் வந்திருந்தார்கள். குதிரை வண்டியிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழைந்தபோது தாத்தாவும் பாட்டியும் பாசத்தோடு உடம்பைத் தடவினாலும், சித்தப்பா ‘இந்தத் தடவை விடுமுறையைக் கொண்டாட முடியாது. படிக்கணும். எங்க மஞ்சுவுக்கும் இந்தத் தடவை எஸ்எஸ்எல்சி. அவன் படிப்பையும் கெடுக்கக் கூடாது’ எனத் தீவிரத்


ஆலங்கட்டி

 

  கன்னட மூலம்: சுமங்கலா தமிழில்: நஞ்சுண்டன் லத்யா மாமு கருப்புக் கண்ணாடிக்கு அப்பால் பார்த்தவாறு மனசை வேறெங்கோ பறிகொடுத்து உட்கார்ந்திருந்தான். அவனது எஸ்டிடி பூத்துக்கு நேர் எதிர்ச் சாலைக்கு அந்தப் பக்கம் காய்கறி மார்க்கெட். அங்கே இரண்டு மூன்று வரிசைகளில் கூடைகளுடன் உட்கார்ந்து காய்கறி விற்பவர்களில் கமலம்மாவும் ஒருத்தி. இரண்டு மூன்று தினங்களாக அவள் மாமுவின் கண்ணில்படவே இல்லை. அது மாமுவுக்கு விசித்திரமான ஆதங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யாருடைய கல்யாணத்துக்கோ சீமந்தத்துக்கோ அல்லது என்ன காரணத்தாலோ அவள்

Follow

Get every new post on this blog delivered to your Inbox.

Join other followers: