கதையாசிரியர் தொகுப்பு: த.முரளி

1 கதை கிடைத்துள்ளன.

மனிதர் வேலை!

 

 “உயர உயரப் பறந்தாலும், ஊர்க் குருவி பருந்தாகுமான்னு மனிதர்கள் என்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்வார்கள், தெரியுமா?” என்று குருவியிடம் நக்கலடித்தது கழுகு. “உண்மைதான். உன் பெருமை எனக்கு வராது!” என்றது குருவி தன்னடக்கமாக. மறுநாள், வானத்திலிருந்து பொத்தென்று விழுந்தது கழுகு. பார்த்துக்கொண்டு இருந்த குருவி பதறிப்போய் கழுகின் அருகில் சென்று, “ஐயையோ! என்ன ஆச்சு?” என்று ஆதுரத்துடன் கேட்டது. “உயர உயரப் போகிறோம் என்கிற மமதையில ரொம்ப உயரம் போயிட்டேன். ஒரு விமானத்தின் இறக்கை அடிச்சுட்டுது!” என்றது

Sirukathaigal

FREE
VIEW