கதையாசிரியர் தொகுப்பு: துளசி

1 கதை கிடைத்துள்ளன.

அகலிகை

 

  நான் பேசாமல் அவர் முன்னால் நின்றுகொண்டிருந்தேன் “அப்ப அவளுக்கு பதினஞ்சு பதினாறு வயசுதான் இருக்கும். ஸ்கூல் டூர் போனப்ப, பஸ்ஸ எப்பிடியோ தவற விட்டுட்டா. டில்லியில. பாவம் கொழந்தைக்கு பாஷையும் தெரியாம யாரையும் தெரியாம, யாரையோ நம்பி எங்கயோ போயி.” அவர் குரல் கம்மியது. “நாலஞ்சு பேரு மாப்பிள்ளை. தா**லிங்க யாருக்கும் மீசை கூட சரியா முளைக்கல. எம் பொண்ண, எம் பொண்ண.” அவர் விக்கித்து அழ ஆரம்பித்தார். நான் அவரை தேற்றுவதா என்னை நானே