கதையாசிரியர்: துடுப்பதி ரகுநாதன்

113 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரே பிரசவத்தில் மூன்று!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 10,925
 

 எங்கள் வீட்டிற்கு நேர் பின் பக்கத்து வீட்டுப் பொன்னம்மாவுக்கு நிறைய சிநேகிதிகள். காலையில் இருந்து அவர்கள் வீட்டில் யாராவது வந்து…

திருந்தாத ஜென்மங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2015
பார்வையிட்டோர்: 10,817
 

 “டேய்!….குமாரு….இன்னைக்கு நீ எப்படியும் வருவேனு எனக்குத் தெரியும்……அதனல் தான் காத்திட்டிருந்தேன் சரி வா போகலாம்!” “இனிமே நானும் தினசரி வந்திடுவேன்!…”…

சம்பளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 7,431
 

 “வெற்றி!.நமக்கு நல்ல கதை கிடைத்து விட்டது!இனி பட்ஜெட்டைப்பற்றி கவலையே வேண்டாம்!.”இந்தப் படம் கதை,வசனம்,நடிப்பு மூன்றுக்கும் தேசிய விருது வாங்கி விடும்!….வசூலும்…

தங்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 6,256
 

 “என்ன இருந்தாலும் ஆண்டவன் நம்ம பக்கம் தாண்டா இருக்கான்!……….இன்னைக்கு பேப்பரைப் பார்த்தாயா?…..”” “பார்த்தேன்!………தங்கம் பவுன் விலை இருபத்தி நாலாயிரத்தைத் தொட்டு…

மூடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 9,614
 

 கடந்த ஒரு வாரமாக சென்னையில் பழையபடி கத்திரி வெயில் சுட்டெரித்தது. காலையிலேயே 100 டிகிரிக்கு மேல் கொளுத்த ஆரம்பித்தது. திடீரென…

முதல் பந்தி – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2015
பார்வையிட்டோர்: 16,878
 

 “கல்யாண வீட்டில் முதல் பத்தியில் உட்கார்ந்து சாப்பிடற மாதிரி…சாப்பாடு ஆனதும் இவ முதலிலேயே உட்கார்ந்து ஒரு பிடி பிடிச்சிடறா….முட்டையைக் கூட…

தொட்டி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 12,105
 

 “ ஏண்டி! நேற்று நம்ம வீட்டில் முன் பக்கம் காலியாய் இருந்த போர்ஷனைப் பார்த்தவங்க ‘எங்களுக்குப் ரொம்பப் பிடிச்சுப் போச்சு………….நாளைக்கு…

ஓடிப் போய் விடலாமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 18,912
 

 மாலை நேரம். இருள் பரவத் தொடங்கியது. அந்த பூங்காவில் ஒரு மூலைப் பெஞ்சில் மோகன் மேல் சாய்ந்து கொண்டு சாருமதி…

நியாயம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 6,753
 

 படிக்காதவங்க கூட இப்ப ஏ.டி.எம். மிஷினைப் பயன் படுத்தறாங்க! உள்ளே போன ஆசாமி வெளியே வர ரொம்ப நேரமாச்சு! வெளியே…

பேஸ் புக்! – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 21,694
 

 ரமேஷூவுக்கு பேஸ் புக், என்றால் உயிர். பேஸ் புக்கில் அவனுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட நண்பர்கள்! பேஸ் புக்கை ஓபன் செய்து…