கதையாசிரியர் தொகுப்பு: துடுப்பதி ரகுநாதன்

110 கதைகள் கிடைத்துள்ளன.

இரண்டுமே வேறு! வேறு!

 

  “என்ன….சரவணா…பேப்பரில் அப்படி முக்கியமான நியூஸ்?….அம்மாவும் மகனும் அப்படி விரித்து வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறீங்க?…..” “அப்பா!….நேத்து சாயந்தரம் என்ன நடந்ததுனு உங்களுக்குத் தெரியாதா?..” “சொன்னாத்தாண்டா…..தெரியும்.?….” “நம்ம ரயில்வே கேட் இருக்கல்ல?…..” “நீ காலேஜூக்குப் போகும் வழியில் இருக்கே!…அதுவா?…” “அதே தானப்பா!….நேத்து மாலை 5-30 மணிக்கு வழக்கம் போல கேட் மூட மூட உள்ளே ஒரு டவுன் பஸ் புகுந்து விட்டது……அந்த நேரம் பார்த்து சரியாக ரயிலும் வந்து விட்டது……பஸ்ஸில் நூறு பயணிகள்……” “அப்புறம்……என்னடா ஆச்சு?….” “ரயில்வே டிரைவர்


வள்ளியா?…தெய்வானையா?

 

  “அப்பா!…மாப்பிள்ளை அழகாகத்தான் இருக்கிறார்!.படிப்பும் இருக்கு!.கார்,பங்களா என்று வசதியும் இருக்கு!…ஆனா அவரைப்பற்றி ஒரு மாதிரி பேச்சு வருதே!…” “ நாங்க நல்லா விசாரித்து விட்டோம் அம்மா!….படித்த மனுஷன் தொழில் விஷயமா நாலு பெண்களோட பேசினா தப்பாமா?…நீயும் படிச்சவ தானே?…உனக்கு இது தெரியாதா அம்மா?…ஐஸ்வரியா தங்க மாளிகை கோவையில் நெ.1 நகைக் கடை…ஏகப்பட்ட சொத்து…அவங்க ஒரே மகனை உனக்கு பேசி முடிச்சதிலே நம்ம நெருங்கிய சொந்தத்திலேயே கூட நிறையப் பேர் பொறாமைப் படறாங்க!….அதனால வரற பேச்சு அது!….” “


2054

 

  2054 ஆண்டு ஐனவரி மாதம் 26 ம் தேதி. ஞாயிற்றுக்கிழமை. அந்த பிரமாண்டமான கல்லூரி வளாகத்தில் நுழைவுத் தேர்வுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்தது. காலை 9 மணிக்கே சுமார் ஆயிரம் பேர்களுக்கு மேல் கூடி விட்டார்கள். எல்லோருடைய கைகளிலும் நோட்ஸ் புக், கைடு என்று எதை எதையோ வைத்துக் கொண்டு கடைசி நேரத்தில் பரபரப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் கடந்த ஐந்தாண்டுகளாக நடந்த நுழைவுத் தேர்வு வினாத் தாள்களை வைத்துக் கொண்டு, அதற்குரிய விடைகளைப்


தடுமாற்றம்!

 

  சுந்தரம் அன்று காலையிலிருந்தே முடிக்கு டை அடித்து, ஷேவ் செய்து ‘பிரஸ்’ ஆக யாருக்காகவோ காத்திருந்தார். அவருக்கு தொந்தி இல்லாததால், டி சர்டை இன் செய்து, லேசாக சென்ட் அடித்துக் கொண்டார். முகத்திற்கு கிரீம் தடவி அதன் மேல் பவுடர் மணக்க பூசியிருந்தார். ஹாலில் அமர்ந்து நயன்தாரா – ஆர்யா கிசுகிசுவை ஒரு சினிமா பத்திரிகையில் சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டே, யாரையோ எதிர் பார்த்து காத்திருந்தார். அடிக்கடி எழுந்து தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டார். இருபது


குடியிருந்த கோயில்!

 

  “ அம்மா!….வரவர தம்பி ரத்தினத்தின் போக்கே சரியில்லே! தினசரி இரவு வீட்டிற்கு ரொம்ப லேட்டா வருகிறான்.. நேத்து ராத்திரி இரண்டு மணிக்கு வந்து கதவைத் தட்டினான்.. நான் போய் திறந்து விட்டேன்…குடிச்சிருப்பான் போலிருக்கு…எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு!….” “ அவன் சேர்க்கை சரியில்லே! நானும் தினசரி அவனுக்குப் புத்திமதி சொல்லிட்டுத் தான் இருக்கிறேன்!..” “ நம்ம குடும்ப சூழ்நிலையில் எனக்கு கல்யாணம் எல்லாம் இப்ப வேண்டாமென்று தலையால் அடிச்சிட்டேன்!…நீ கேட்டயா?…இப்ப நம்ம குடும்ப மானமே போயிடும் போலிருக்கே?..