கதையாசிரியர் தொகுப்பு: தீபன்ராஜ் செ

3 கதைகள் கிடைத்துள்ளன.

செப்பேடு

 

  கடந்த காலம் 1 அது சோழநாட்டின் கிழக்குதிசையில் இருக்கும் அகர பிரம்மதேயம் இராசேந்திர மங்கலம் எனும் ஊர். அங்குள்ள கணிமுற்றூட்டு கைலாசமுடைய நாயனார் என்னும் மகாதேவர் கோயிலின் வாசலானது அந்த அதிகாலை வேளையில் கூட்டமாய் கூடியிருந்தது. அவர்கள் அனைவரும் அந்தணர்கள். அங்கு இருந்த சிறு கல்மேடையில் அமர்ந்து அரசியல் பேசிக்கொண்டிருந்தனர். நெற்றியில் திருநீறுபூசி மார்பின் குறுக்கே யங்கோபவீதம் என்னும் பூணூலோடு கழுத்தில் பெரும்பாலானோர் தங்கநகைகள் அணிந்திருக்க ஓரிருவர் உருத்திராட்ச மாலைகளும் அணிந்திருந்தனர். கைலாசமுடைய நாயனாருக்கு உஷத்கால


மங்கார்னன்

 

  சோற்றால் மடையடைக்கும் சோழவளநாட்டினை தஞ்சையை தலைநகராக கொண்டு விஜயராகவ நாயக்கன் எனும் மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலமது. திருஇந்தளூர் வளநாட்டு திருசெம்பொன்பள்ளி கூற்றத்திற்கு தென்திசையிலும் திருக்கடவூர் கூற்றத்துக்கு மேல் திசையிலும் இருக்கும் மேலமாத்துர் கிராமத்திற்கு கிழக்கு திசையில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிறியகுடிசைக்குள் நுழைகிறோம். உள்ளே கணவன் மனைவி என்று வர்ணிக்கதக்க வகையில் இருக்கும் இளம் தம்பதியினரான ஆணும்பெண்ணும் அமர்ந்து உரையாடி கொண்டிருகின்றனர். அந்த ஆண்மகனின் பெயர் அரனையான். கறுத்த நிறத்தில் கட்டிளம்


முற்பகல் செய்யின்…

 

  சிறுகதைகள் தளம் இது வரை இலவசமாக வாசகர்களால் படிக்கப்பட்டு வந்தது. இப்போது இத்ததளத்தை சில பகுதிகளை உறுப்பினர்கள் மட்டும் படிக்கும் தளமாக மாற்றி உள்ளோம். Please subscribe using the below link to read the stories: புதிய உறுப்பினராக சேர இங்கே பதிவு செய்யவும்: https://sirukathaigal.memberful.com/checkout?plan=11502 Sign in with your Email Account from Sirukathaigal home page. Enter your email and password. Full account gives you

Follow

Get every new post on this blog delivered to your Inbox.

Join other followers: