கதையாசிரியர் தொகுப்பு: தீபக்

1 கதை கிடைத்துள்ளன.

கருவண்டு

 

  “தேன் வேட்டைக்கு படைகள் தயாரா?” ஸ்பஷ்டமாக என் காதுபடும்படியாகவே தளபதியைக் கேட்டான் அரசிளங்குமரி கேள்வியோடு என் திசையில் ஒரு நமசட்டுச் சிரிப்பு. அந்தச் சிரிப்பு என்னையே பின் தொடர்வது போல ஒரு பிரமை. பிரமை என்று எனக்கே உறுதியோடு கூறுவது தான் எனது சமத்தை நான் காப்பாற்ற ஆட்கொண்ட பக்தி படைத்தலைவன் என் சலனத்தை உணர்ந்திருக்க வேண்டும். “நேரே பற, மலரைத் திற, தேனைப் பெற” கூட்டுக் கோஷத்தை எழுப்பினான். வேட்டைப் படை உடனே பின்