கதையாசிரியர் தொகுப்பு: தி.தெய்வநாயகம்

1 கதை கிடைத்துள்ளன.

அடியார்க்கு அடியார்!

 

  கலிக்காம நாயனார் திருநட்சத்திரம் : ஜூலை 14 அந்த சேதியைக் கேட்டதும்… அரளி தோய்த்த குறுவாளை நெஞ்சில் பாய்ச்சியதுபோல் துடித்தார் கலிக்காமர்! யாரோ பரவை நாச்சியாராம்! சுந்தரருக்காக, இவளிடம் தூது சென்றாராம் திருவாரூர் தியாகேசர்! ‘அடியவருக்காக ஆண்டவன் தூது செல்வதா?’ கோபக் கனலால் பற்றியெரிந்தது கலிக்காமரின் உள்ளம்! ‘யார் இந்த பரவைநாச்சியார்? இவருக்கும் சுந்தரருக்கும் என்ன தொடர்பு? இவர்களுக்கு இடையே இறைவன் எதற்காக தூது செல்ல வேண்டும்?’- அடுக்கடுக்கான கேள்விகள், கலிக்காமரின் மனதைக் குடைந்தன. இது