கதையாசிரியர் தொகுப்பு: தி.இரா.மீனா

1 கதை கிடைத்துள்ளன.

குந்தியும் நிசாதினும்

 

  ஆசிரமத்தில் திருதராட்டினனையும் காந்தாரியையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு குந்திக்கு இருந்தது. இந்தக் கடமையை குந்தி விரும்பியே செய்தாள்.வனத்தின் மத்தியிலான ஆசிரமம் இது. அன்றாட வழிபாட்டிற்காக தினமும் காட்டுக்குச் சென்று சுள்ளிகளை எடுத்து வருவது அவள் வேலை. மதியம் தான் அவளுக்கு பிடித்த பொழுது. சுள்ளிகளைப் பொறுக்கி விட்டு சிறிது நேரம் அங்கேயே சுற்றி விட்டு வருவாள். பீமன் மட்டும் இங்கிருந்தால் எப்படியெல்லாம் உதவி செய்வான்? நிசாதஇன மலைவாழ் பெண்கள் சிலர் எதிரே வந்தனர். இழையோடிய