கதையாசிரியர் தொகுப்பு: தமயந்தி

17 கதைகள் கிடைத்துள்ளன.

நூலிழை இறகுகள்

 

  ”பிரியாணி மட்டுந்தான் இருக்கு சார். வான் கோழி, பிஷ்ஷு, மட்டனு,காடை”சர்வர் சொன்னதும் சரவணன் காளீஸ்வரன் சித்தப்பா முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து “ரெண்டு சிக்கன் கொண்டு வாங்க என்றான். சித்தப்பாவுடன் ஊரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரியாணி சாப்பிட்ட ஞாபகம் வந்தது.. அப்போது தாஜ் ஹோட்டல் பிரியாணி தான் ஊரில் பிரபலம். ஒவ்வொரு சனிக்கிழமை மத்தியானமும் சரவணனை கேரியரில் இரண்டு பக்கமும் கால் போட்டு உட்காருகிற மாதிரி உட்கார வைத்து விட்டு ”உள்ள விட்டுறாதடா” என்று ஒவ்வொரு மிதிக்கும்


தேனும் ஒரு “கொயர்’ கோல நோட்டும்

 

  வாயெல்லாம் பிளந்து கிடக்க, சிகப்பு நித்துல நாக்கு மட்டும் துருத்திக்கிட்டு கதிர் தூங்குதப் பார்த்ததும் தேனு ஞாபகம்தான் சத்தியமா வருது. “ஆம்பிளைப் பசங்கல்லாம் கோமாளிப்பசங்க’னு அவ அடிக்கடி சொல்லுவா. ஆனாலும் ஆம்பிளைப் பசங்களோடப் பழகுத அவ ஒருநாளும் விடலை. அவளுக்கான கதைகளையும் அவர்களே தர்துனாலயும் அவங்க கூட அவ பழகியிருப்பானு நினைக்கிúன். ஆனாலும் அவங்ககூட ரொம்ப நேர்மையா அவ பழகியிருக்க முடியாதுன்னே தோணுது. ராத்திரி வெளிமுத்தத்துலே அவிச்ச வேர்கடலையை பொக்குபொக்குனு உடைச்சிக்கிட்டே ஒவ்வொருத்தன் பண்ணக் கூத்தையும்


கோட்டை காவல் நிலையம்

 

  போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே வேப்பம் பூக்கள் சிதறிக் கிடந்தன. சரவணன் அதைக் காலால் நெம்பித் தள்ளி விட்டு வாட்சைப் பார்த்துக்கொண்டான். கையெழுத்து போடுவதற்கு இன்னும் பத்து நிமிஷங்கள்தான் இருந்தன. முன்னதாகப் போனால், எஸ்.ஐ.விநாயகம் கர்புர் என்று கத்துவான். ‘கோர்ட்டுல என்னால சொல்லியிருக்கு… பத்து மணின்னுதானுல போட்டிருக்கு… கா மணி நேரத்துக்கு முன்னால கால அகட்டிட்டு ஓடி வந்துருக்கே…’ அங்கு இருக்கும் மற்ற எல்லோருமே எள்ளலாக சரவணனைப் பார்வை பார்க்க, இவனுக்கு உடல் கூசும். ‘திருப்பி உள்ள


பேசப்படாத பிரியம்

 

  ”பிரியாணி மட்டுந்தான் இருக்கு சார். வான் கோழி, ஃபிஷ்ஷ§, மட்டனு, காடை…” சர்வர் சொன்னதும் சரவணன், சித்தப்பா காளீஸ்வரன் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து, ”ரெண்டு சிக்கன் கொண்டுவாங்க!” என்றான். சித்தப்பாவுடன் ஊரில் ஒவ்வொரு சனிக் கிழமையும் பிரியாணி சாப்பிட்ட ஞாபகம் வந்தது. அப்போது தாஜ் ஹோட்டல் பிரியாணிதான் ஊரில் பிரபலம். ஒவ்வொரு சனிக் கிழமை மத்தியானமும் சரவணனை கேரியரில் இரண்டு பக்கமும் கால் போட்டு உட்காரவைத்துக்கொண்டு, ”உள்ள விட்றா தடா!” என்று ஒவ்வொரு மிதிக்கும் சொல்லுவார்.


காற்றில் பரவும் கதைகள்

 

  உள்ளே நுழையும்போதே வத்சலா இப்படிக் கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. ”வந்துருச்சா?’ என்றாள். ”என்ன?” என்றேன். ”அந்த எழவுதான்…’ ‘வரும்… ஆனா, வராது’ என்றபடி சிரித்துக்கொண்டே நைட்டிக்கு மாறினேன். வத்சலா சிரிக்கவில்லை. ‘சிந்துக்கா கேட்டுட்டே இருக்காடி’ என்றாள். அவள் குரலில் ஒரு கீறல் தென்பட்டது. ”ஏன்… நாப்கின் வாங்கிக் கொடுக்கப் போறாளாமா?’ என்றேன். வத்சலா முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டாள். ”உனக்குப் புரியல. நீ ஏன் இன்னும் இந்த மாசம் உக்காரலனு கேட்டுட்டே இருக்கா!’ ‘மாசமா இருக்கேன்னு சொல்லிடு’