கதையாசிரியர்: ஜே.கே

45 கதைகள் கிடைத்துள்ளன.

நேற்று அவள் இருந்தாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2019
பார்வையிட்டோர்: 4,977
 

 பாக்கியம் செத்து போனாள். மீண்டும் ஒரு முறை சாமி நெஞ்சில் காது வைத்துப்பார்த்தார். அசுமாத்தம் இல்லை. மூச்சுக்கான எந்த சிலமனும்…

இளிச்ச வாய் பூனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2019
பார்வையிட்டோர்: 7,417
 

 சிவகாமியும் இளிச்ச வாய் பூனையும்! கோழிக்கூட்டுக்கு பக்கத்தில் நின்ற சின்ன நெல்லி மரத்தின் நடுக்கொப்பில் இருந்தபடி சிவகாமி விக்கி விக்கி…

நாளை இன்று நேற்று!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2019
பார்வையிட்டோர்: 5,635
 

 2123ம் ஆண்டு மே மாதம். 25ம் திகதி, இடம் யாழ்ப்பாணம் சென்றல் நேர்சிங்கோம். ஏழாம் நம்பர் பிள்ளை… அதான் கலைத்துறையில்…

அசோகவனத்தில் கண்ணகி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2019
பார்வையிட்டோர்: 68,901
 

 கதை கேட்க: https://www.youtube.com/watch?v=4ekvey0bZQk அசோகவனம், சோலையாய், விதம் விதமான மரங்களும் பூக்களும் என அழகை அள்ளி தெளித்துக்கொண்டிருந்தது. சுற்றிவர நீலலில்லி…

காடு திறந்து கிடக்கிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2019
பார்வையிட்டோர்: 7,441
 

 நீர்வீழ்ச்சியே தான். ஸ்ஸ்ஸ் என்ற பரிச்சயமான சத்தம். சத்தம் வரும் திசையில் இரண்டு நாள் நடந்தால் அடைந்துவிடலாம். முதலில் குளிக்கவேண்டும்….

விசையறு பந்து!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2019
பார்வையிட்டோர்: 15,059
 

 “இப் யூ டோண்ட் மைண்ட் .. உங்களிடம் ஒரு பெர்சனல் கேள்வி கேட்கலாமா?” ருச்சிர அமரசிங்க தயங்கி தயங்கி கேட்க,…

இலையான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 6,993
 

 “உணவு சங்கிலி என்பது சுற்றாடலில் உள்ள ..” அரியலிங்கம் மாஸ்டர் ஒரு வலதுகைக்காரர். இடதுகை கரும்பலகையில் விறுவிறுவென்று எழுதிக்கொண்டிருக்கும்போதே, வலது…

கதை சொல்லாத கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2019
பார்வையிட்டோர்: 6,643
 

 ஏகலைவன் கவலையோடு தனது வலக்கை பெருவிரல் இருந்த இடத்தை தடவிக்கொண்டிருந்தான். குருஷேத்திரம் போர் தொடங்கி மூன்றாவது தினமே கரண்ட் தடைப்பட…

மேகலா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2019
பார்வையிட்டோர்: 13,910
 

 குட் மோர்னிங்… மேகலா … காணும் நித்திரை… எழும்பு .. இட்ஸ் coffee டைம் … குட் மோர்னிங் கும…..

கணவன் மனைவி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 7,287
 

 “நிகழும் மங்களகரமான ஸ்ரீமுக வருடம், கார்த்திகை திங்கள், முதலாம் நாள்(16.11.1993) செவ்வாய் கிழமை, வளர்பிறை …..” குமரன் கொடுத்த அழைப்பிதழை…