கதையாசிரியர் தொகுப்பு: ஜெ.பாலா

1 கதை கிடைத்துள்ளன.

நபும்சகங்கள்

 

  மும்பையின் சயோன் கோலிவாட என்ற சேரிப்பகுதியானது நபும்சகங்கள் மட்டும் நிறைந்துள்ள ஒரு காலனி. அது தகரத்தகடுகள் கொண்டு உருவாக்கப்பட்ட குடிசைகளும், கயிற்றுக்கட்டில்களும், அழுகிய நாற்றமடிக்கும் காய்கறிகளின் தோல்களும், குப்பைக்கூளங்களும், பெண்கள் போல் உடையணிந்திருந்தாலும் தினமும் முகச்சவரம் செய்யவேண்டியவர்களான மனிதர்களும் நிறைந்து ததும்பும் கிராமம். எங்காவது ஒரு வீட்டில் குழந்தை பிறந்தவுடன் மேளங்களும், சலங்கைகளும் முழங்க நபும்சகங்கள்கள் அங்கு விரைவதுண்டு. அந்தக் குழந்தை நீண்ட ஆயுளும், ஆரோக்கியமாகவும் வளர அவர்கள் அங்கு நடனம் புரிவர். அந்த வீட்டின்

Follow

Get every new post on this blog delivered to your Inbox.

Join other followers: