கதையாசிரியர் தொகுப்பு: ஜெ.சங்கரன்

156 கதைகள் கிடைத்துள்ளன.

ரகு…உறவுங்கிறது ஒரு…

 

  “அப்பா இந்த ‘செமிஸ்டர்’ காலேஜ் பீஸ் கட்ட இன்னும் இரண்டு நாள் தான்பா இருக்கு”என்று அப்பாவுக்கு ஞாபகம் பண்ணினான் பையன் ரகு.”அப்பா எனக்கு “எஜுகேஷன் எக்ஸ்கர்ஷன்” போக பணம் கட்ட இன்னும் மூனு நாள் தான்பா பாக்கி இருக்கு.கட்டாவிட்டா என் பேரை எடுத்து விடுவே ன்னு எங்க புரபஸர் ‘அல்டிமேடம்’ கொடுத்து இருக்காப்பா” சொன்னாள் பெண் ராதா. “நேத்து சாயந்திரம் வீட்டுக்காரர் வந்து அடுத்த மாசம் முதல் வீட்டு வாடகையை இன்னும் எரநுறு ரூபா சேர்த்து


எங்கு இருந்தோ வந்தவ…

 

  மடிப்பு கலையாத ஷர்ட் பேண்ட் போட்டுக் கொண்டு வேலைக்கு கிளம்பினான் ராஜா. வெளியே இருந்த பைக்கை தள்ளி ‘ஸ்¡ர்ட்’ பண்ணினான்.பைக்கில் ஏறிய ராஜா ‘ஸ்டைலாக’ ‘கூலிங்க் க்லாஸை’ எடுத்து போட்டு கொண்டு பைக்கின் கண்ணாடியை சரி பண்ணி,“நான் போயிட் டு வரேன்” என்று சொல்லி விட்டு வேகமாக பைக்கை ஓட்டிப் போனான்.சினிமா ‘ஹீரோ’ போல் இருக் கும் தன் கணவனை தெருக் கோடி போகும் வரை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் கமலா. ராஜா


அந்த பையன் சொன்னது உண்மையா இருக்குமா?

 

  மூன்று ‘ப்லாக்கில்’, பத்து அடுக்குகள் கொண்ட அந்த கட்டிடத்தில் 180 ‘ப்லாட்டு’கள் இருந்தது. அதில் ஒரு ‘ப்லாட்’டில் வசித்து வந்தார் ராமசாமி. அவர் மணைவி இறந்து போய் பத்து வருடங்கள் ஆகி விட்டது.அவர் மகனும் மகளும் வெளி நாட்டில் பிரஜைகள் ஆகி குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துக் கொண்டு இருந்தார் கள்.அவர்கள் சொந்த ஊருக்கு வந்து தனியாக வசித்து வரும் அப்பாவை பார்க்க வருவதே இல்லை. ராமசாமிக்கு வயது எழுபத்தைந்து ஆகி இருந்த்து. அவருக்கு தனக்கு


ஒரு ‘டீ’ போதும்…

 

  மானேஜர் மாணிக்கம் ரொம்ப கோவமாய் உட்கார்ந்திருந்தார். அவர் சிவப்பு முகம் இன்னும் சிவந்து கோவை பழம் போல் இருந்தது.அவர் ஒரு ஆபீஸ் ‘பைலை’ கையில் பிரித்து ஏதோ படித்துக் கொண்டிருந்தார்.அவர் கோபம் இன்னும் அதிகமானது. பியூன் ரவியை கூப்பிட்டு “அந்த இஞ்சினியர் ராமை, என் ரூமுக்கு உடனே வரச் சொல்’’என்று கத்தினார் மேனேஜர் மாணிக்கம்.“சரி சார்.இதோ வரச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு பியூன் வெளியே வந்தான். இஞ்சினியர் ராம் உட்கார்ந்து இருக்கும் சீட்டுக்கு போய் “சார்,


என்னாலேயே முடியலையே..அவனால் எப்படி..

 

  பாகம்-1 | பாகம்-2 ஆறு நாள் கழித்து கிருஷ்ணன் ஒரு நாள் சாயங்காலம் அக்காவைப் பார்க்க வந்தான். கிருஷ்ணன் கிட்டே லதா பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு செக்கை குடுத்து விட்டு,தன் வெக்கத் தை விட்டு “என்னாலேயே முடியலையே நீ எப்படிடா பண்ணினே” என்று கேட்டாள். உடனே கிருஷ்ணன் சிரிச்சு கிட்டே” நீ கேப்பேனு எனக்கு நல்லா தொ¢யும்கா.இந்த லெட்டரை படி உனக்கு புரியும்”என்று சொல்லி விட்டு ஒரு லெட்டரை அக்கா கைலே திணித்து விட்டு, அவ