கதையாசிரியர் தொகுப்பு: ஜெ.சங்கரன்

156 கதைகள் கிடைத்துள்ளன.

பேரெ சுருக்கி ’ஜெண்ட’ரெ மாத்தி எல்லாம்…

 

  சென்னையில் ஒரு பள்ளிக்கூடத்தில் எட்டாம ‘க்ளாஸ்’ படித்து வந்த ராதாகிருஷ்னன் குளிக் கும் போது ஒரு வாரமாகவே தன் உடம்பைக் கவனித்து வந்தான். அவனுக்கே கொஞ்சம் பயமாய் இருந்தது. ‘எப்படி இதை நாம் சொல்றது.முதல்லே நம்ம அம்மா கிட்டே சொல்லலாமா, இல்லே அப்பா கிட்ட சொல்லலாமா’ என்று யோஜனைப் பண்ணி வந்தான். ‘எதுவாய் இருந்தாலும் இந்த கோடை விடுமுறை முடியறதுகுள்ளே இதை நாம் சொல்லியே ஆகணும்” என்று நினைத்து ‘நாம முதல்லே நம்ம அம்மா கிட்டேசொல்லலாம்’


பட்டினத்துகாரவ, இம்புட்டு நல்ல சனமா…

 

  காளி பள்ளி கூடமே போனது இல்லை.அவன் தன் அப்பாவுடன் கூட போய் அவர்களுக்கு சொந்தமாக இருந்த அரை காணி நிலத்தில் கிராமத்தில் வெறும் ஏரி வாய்க்கால் பாய்ச்சலில் வரும் தண்ணீரை உபயோகப் படுத்தி விவசாயம் பண்ணி வந்தான்.அவன் அப்பாவும், அம்மாவும், தவறிப் போன பிறகு தன் மாமன் மகளை கல்யாணம் பண்ணிக் கொண்டான்.அந்த அரை காணி நிலத்திலே விவசாயம் பண்ணி வந்து குடும்பத்தை நடத்தி வந்தான் காளி. கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆனதும் காளிக்கு


சுந்தரம் செய்தது தவறாங்க…

 

  “கனம் ஜட்ஜ் வருகிறார்,எல்லோரும் எழுந்து நில்லுங்க” என்று கோர்ட் ப்யூன் குரல் கொடுக்கவே கோர்ட் வளாகத்தில் இருந்த எல்லோரும் எழுந்து நின்றார்கள். ஜட்ஜ் வந்து தன் சீட்டில் உட்கார்ந்தவுடன் எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர்ந்தார்கள். தனது மூக்குக் கண்னாடியைக் கழட்டி விட்டு எல்லோரையும் ஒரு பார்வைப் பார்த்தார் ஜட்ஜ். பிறகு வழக்கு பைலை அவர் எதிரில் பிரித்து வைத்துக் கொண்டார்.அதை நன்றாகப் படித்து விட்டு,கைதி கூண்டில் நின்றுக் கொண்டு இருக்கும் நபரைப் பார்த்தார்.அவர் முகம் சுளித்தார்.


எனக்கு இந்த தண்டனையே குடுங்க…

 

  ராமசாமி கல்யாணமே பண்ணிக் கொள்ளாமல் அவன் ஆசைப் பட்டது போல பல இளம் பெண்களுடன் பழகி வந்து சுகம் கண்டு மிகவும் சந்தோஷமாக இருந்தான்.தன் மனதுக்குள் ‘கல்யா ணம் கட்டி கிட்டா ஒத்தி கூட தான் சுகம் அனுபவிக்க முடியும்.கல்யாணம் கட்டிக் கிடாம நாம் இருக் கிறதாலே இப்படி பல பெண்களுடன் சந்தோஷமாக இருந்து வர முடிகிறது’ என்று சொல்லி சந்தோஷ ப் பட்டான். இன்னும் பல பாவங்களை எல்லாம் செய்து வந்தான். ஒரு நாள்


மழலை தரும் “தர்ம சங்கடம்”

 

  குழல் இனிது யாழ் இனிது என்பர், தம் மக்கள் மழலை சொல் கேளாதவர். – திருவள்ளுவர். மழலை பேச்சு உண்மையிலே கேட்க சந்தோஷம் தான்,நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்த குழந்தைகள் பேசும் மழலை அப்படி இல்லையே. தர்ம சங்கடமா இருக்கே! படியுங்கள் உங்களுக்கே புரியும்!. பார்வர்தியின் பேத்தி அமெரிக்காவில் இருந்து லீவுக்கு வந்து இருந்தாள். அன்றும் பார்வதி வழக்கம் போல காலையிலே எழுந்து குளித்து விட்டு சுவாமிக்கு ஒரு சின்ன பூஜையை பண்ணிக்